செப்டம்பர் 2021 இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டளளன. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள அல்லது தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளிட்டு captcha code பதிவிட்டு Search button click செய்யவும்.
0 கருத்துகள்