முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

30-11-2021 செவ்வாய்க்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விவரம்- தொடர்ந்து இணைந்திருங்கள்

 கன மழை காரணமாக 30-11-2021 செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்  1. திருவள்ளூர் 2. தூத்துக்குடி 3. மதுரை 4. சிவகங்கை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் 1. காஞ்சிபுரம்    2. செங்கல்பட்டு 3. திருநெல்வேலி 4. தேனி 5. திண்டுக்கல் 6. கடலூர் 7. இராமநாதபுரம் 8. நீலகிரி

NTS தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (30.11.20211) கடைசி நாள்

  NTS தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (30.11.20211) கடைசி நாள் எனவும் மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 27.11.2021 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததது. கன மழையின் காரணமாக மேலும் 30.11.2021 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி தலைமைஆசிரியர்கள் உடனே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.

29-11-2021 இன்று திங்கள்கிழமை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 கன மழை காரணமாக இன்று   29.11-2021  திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்  1. தூத்துக்குடி 2. நெல்லை 3. செங்கல்பட்டு 4. திருவாரூர்    5. காஞ்சிபுரம் 6. சென்னை 7. திருவள்ளூர் 8. கன்னியாகுமரி 9. தஞ்சை 10. திருவண்ணாமலை 11. தேனி 12. திண்டுக்கல் 13. கள்ளக்குறிச்சி 14. விருதுநகர் 15. நாகை   பள்ளிகளுக்கு மட்டும் 16. கடலூர்   பள்ளிகளுக்கு மட்டும் 17. பெரம்பலூர்    பள்ளிகளுக்கு மட்டும்  18. மயிலாடுதுறை   பள்ளிகளுக்கு மட்டும் 19. இராணிப்பேட்டை   பள்ளிகளுக்கு மட்டும் 20. திருப்பத்தூர்   பள்ளிகளுக்கு மட்டும் 21. விழுப்புரம் 22. திருப்பத்தூர்    23. வேலூர்   பள்ளிகளுக்கு மட்டும் 24. அரியலூர்   பள்ளிகளுக்கு மட்டும் 25. தென்காசி பாண்டிச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கு 2 நாள்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GPF - Missing Credits clear - DSC Finance Controller Letter

பொது சேம நல நிதி கணக்கு வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015-16 ஆம் நிதி ஆண்டு முடிய கணக்கீட்டுத் தாளில் உள்ள விடுபட்ட தொகையினை ( Missing Credits) சரி செய்யும் பொருட்டு விவரங்களை மாநில கணக்காயருக்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆணையரின் செயல்முறைகள் பதிவிறக்க  Download அனுப்ப வேண்டிய படிவம்   Download

தொகுப்பூதியத்தில் PTA மூலம் தற்காலிகமாக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்- பள்ளிக் கல்வி ஆணையர்

  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி ஆணையரால் வேளியிடப்பட்டுள்ளது. மேலும் பாட வாரியாகவும் மாவட்டங்களுக்கு ஒதுக்கடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்கப்படும். 5 மாதங்கள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலமோ பதவி உயர்வின் மூலமோ  நிரப்பப்படும் வரை எது முந்தயதோ அது வரை அவர்கள் பணியில் தொடரலாம்.  வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க  Download அரசாணையை பதிவிறக்க   Download

27-11-2021 இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் - தொடர்ந்து இணைந்திருங்கள்

  கன மழை காரணமாக இன்று  27.11-2021 சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்  1. திருவாரூர் 2. புதுக்கோட்டை 3. தூத்துக்குடி 4. நெல்லை 5. அரியலூர் 6. நாகை 7. திருவள்ளுர், 8. காஞ்சிபுரம் 9.  திருச்சி 10. தஞ்சை 11. பெரம்பலூர் 12. சென்னை 13. இராமநாதபுரம் 14. கடலூர் 15. செங்கல்பட்டு 16. விழுப்புரம் 17. திருவண்ணாமலை 18. வேலூர் 19. இராணிப்பேட்டை 20. கள்ளக்குறிச்சி 21.  சேலம் 22. திண்டுக்கல் 23. மயிலாடுதுறை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும்  நாளை 27.11-2021 சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் PTA மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்கப்படும். 5 மாதங்கள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலமோ பதவி உயர்வின் மூலமோ  நிரப்பப்படும் வரை எது முந்தயதோ அது வரை அவர்கள் பணியில் தொடரலாம்.  அரசாணையை பதிவிறக்க   Download வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க   Download

இன்று 26.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள 26 மாவட்டங்கள் விவரம்

 26-11-2021 வெள்ளியன்று  நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , விருதுநகர்,பெரம்பலூர், அரியலூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர் கன்னியாகுமரி, கடலூர்,  சென்னை,   விழுப்புரம், நாகை, திருவாரூர்,  திருச்சி   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளுர்    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் 26-11-2021 மற்றும் 27-11-2021 பள்ளிகளுக்கு விடுமுறை

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டய படிப்பு & நர்சிங் தெரபி பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

  சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளியில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டய படிப்பு & நர்சிங் தெரபி பட்டய படிப்பிற்கு மேனிலை வகுப்பில் அறிவியல் பாடம் பயின்ற மாணாக்கரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2021 விண்ணப்பம் பதிவிறக்க செய்ய  www.tnhealth.tn.gov.in  இணைய பக்கத்திற்கு செல்லவும். விண்ணப்ப கட்டணம் ரூ. 350 Notification Download

விடுப்பு பற்றி ஆர்.டி.ஐ- யின் பயனுள்ள தகவல்

 மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் எடுக்கலாம் என்பது பற்றி ஆர்.டி.ஐ யில் எழுப்பட்ட வினாக்களுக்கு கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பொதுத் தகவல் அலுவலரில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் 2 நாட்கள் மருத்துவச்சான்றின் பேரில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பம் மற்றும் பதிலினை பதிவிறக்க சொடுக்கவும்.

ஊரக திறனாய்வுத் (Trust Exam) தேர்வு தேதி அறிவிப்பு - அரசு தேர்வுகள் துறை இயக்ககம்

  ஊரக திறனாய்வுத் (Trust Exam) தேர்வு 30-01-2022 3அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மாணாக்கரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ 100000 க்கு மிகாமல் இருக்கவேண்டும். 06-12-2021 முதல் 14-12-2021 க்குள் தலைமைஆசிரியர்கள் அரசு தேர்வுகள் துறை இயக்ககம் இணையதள்த்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கொடுத்து பூர்த்தி செய்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் வருமானச்சான்றும் இணைக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணம் மாணவர் ஒருவருக்கு ரூ 10 வீதம் வசூலித்து ONLINE வழியாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைஆசிரியர்கள் விண்ணப்பத்தினை பெற்று இணையத்தில் 09-12-2021 முதல் 20-12-2021 க்கும் இணைள தளம் வழியாக பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID & Password பயன்படுத்தி விண்ணப்பிக்கவேண்டும். தேர்வுக் கட்டணத்தை  ONLINE வழியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள...

திருவாரூர், இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு கன மழை காரணமாக 25-11-2021 அன்று விடுமுறை

 திருவாரூர் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு கன மழை காரணமாக 25-11-2021 அன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்

மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் - தகவல் கோரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர்

 மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கான முன்னுரிமை நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் விவரங்களை உடன் அனுப்பக் கோரியுள்ளார். இதனால் மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்படலாம் என தெரிய வருகிறது. இணை இயக்குநரின் செயல்முறைகள்   Download

IFHRMS இல் secure Password எவ்வாறு மாற்றுவது?

 IFHRMS இல் Security Question எவ்வாறு Update செய்வது என்பது பற்றியும் Password எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள கீழே உள்ளதை பதிவிறக்கம் செய்து முயற்சிக்கவும். தற்போது Default Password ஐ பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர். 24-11-2021 புதன்கிழமைக்குள் அதனை பயன்படுத்த இயலாது எனவும் Initiator, Vrifier adn Approver Login Password களை secure password களாக மாற்றம் செய்யவேண்டும் என கருவூலத்தால் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளதால் அனைத்து Login ID களின் Password களை உடனடியாக மாற்றம் செய்து கொள்ளவும். Password change procedure: Step 1: URL: www.karuvoolam.tn.gov.in Step 2: Enter your Emp I'd Step 3 : click forgot password option Step 4:Enter your employee number & captcha and click verify Step 5: select option to reset password.. Second method: I: Update password using OTP II: Update password using security question Select any one option Option 1: Update password using OTP Step 6:Enter your Mobile  OTP Step 7: change and update new password & confirm password at ...

TNPSC Departmental Exam Dec 2021 Online Application opened today (22-11-2021)

  டிசம்பர் 2021 துறைத் தேர்வுகளுக்கான  அநிவிப்பு பெளியிடப்பட்டுள்ளது. துறைத் தேர்வுகளுக்கு இன்று முதல் 22-11-2021 இணைய வழியிலு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21-12-2021. தேர்வுகள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை துவங்கி 09-02-2022 அன்று முடிவடைகிறது.  065    08-02-2022 F.N   Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I - Higher Secondary/ Secondary/ Teacher Training and Special Schools (Without Books) 072    08-02-2022 A.N  Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools (Without Books) 124   06-02-2022    The Account Test for Subordinate Officers - Part – I (With Books) 172   07-02-2022    The Tamil Nadu Government Office Manual Test (Without Books) 172   09-02-2022   The Tamil Nadu Government Office Manual Test (With Books)  Notification  Download Syllabus  Download Tim...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம் - பொங்கல் அன்று தொடக்கம்

  தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணமும் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு பணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வரும் ரொக்கப்பணம் இந்த முறை நிறுத்தப்பட்டால் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதேசமயம் நிதி நிலைமையும் சீராக இல்லை. இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பொங்கல் பண்ட...

புதியதாக பத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்க அரசாணை வெளியீடு

 2022-23 ஆம் கல்வி ஆண்டு முதல் 9 இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் ஒரு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர் ஈரோடு மாவட்டம் - தாளவாடி திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம் திருநெல்வேலி மாவட்டம் - மானுர் திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் தர்மபுரி மாவட்டம் - ஏரியூர் புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி வேலூர் மாவட்டம் - சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் இருபாலர் பயிலும் கல்லூரிகளும் திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூரில் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுளளது. அரசாணையை பதிவிறக்க   click here

மேனிலை துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் 25-11.2021 முதல் மதிபெண் சான்று வழங்கப்படும்- தேர்வுகள் தறை அறிவிப்பு

 ஆகஸ்ட் 2021 மேனிலை துணைத் தேர்வு எபதிய மாணவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் 25-11.2021 முதல் மதிபெண் சான்றினை பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.  1. தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் கட்டயாம் முகக் கவசம் அணியவேண்டும். 2. தேர்வு மையத்திற்கு வருகை தரம் தேர்வர்கள் சமூக இடைவெளியினை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு  தேர்வுகள் துறை இயக்கக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அறிவிப்பினை பதிவிறக்க  Notification Click here

May 2021 Departmental Exam Results published on 18-11-2021 for Various Departments

  May 2021 Departmental Exam Results published on 26.10.2021 for Various Departments Results Published on 18-11-2021 Results Published TEST Codes 18,20,21,23,24,27,29,30 to 36, 42 to 48, 52, 58, 62, 64, 70, 71, 74, 76, 103, 105, 109, 111,112, 115, 116, 120, 123, 133, 134, 137, 143, 144, 147, 154, 155, 156, 157, 161, 164, 166, 167, 169, 171 Results Published TEST Codes  1,3,4,5,6,9,11 to 16,49,53,54,59,60,63,67,75,102,104,106,108,114,119,121,125,126,127,130,131,132,135,138 to 142,146,148,149,150,151,153,158,159,160,162,163,165,168,170,175,176,179 Following department results published 1. Animal Husbandary Departmental  2. Economics and Statetics department 3. Fire service department 4. Fisheries Department 5. Forest Department 6. HR & CE Department 7. Highways Department 8. Industries and Commerce Department 9. Khadi & Village Industries Department 10. LFAD Department 11. Labour and Factories Department 12. Municipal Administrative Department 13. Prisons Department...

Sep 2021 - S.S.L.C Suplementary Exam Results Published

  செப்டம்பர் 2021 இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டளளன. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள அல்லது தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளிட்டு captcha code பதிவிட்டு Search button click செய்யவும். SSLC Results

முதுகலை ஆசிரியர் & பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - மாணவர் விகிதாச்சாரப்படி பணியிடம் நிர்ணயம் செய்ய அறிவுரை

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 01.08.2021 நிலவரப்படி நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வி (மேனிலைக் கல்வி) இணை இயக்குநர் அவர்கள் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் வீதம் வாரத்திற்கு 24 பாட வேளைகள் மற்ற பாடங்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாட வேளைகள் , வாரத்திற்கு 28 பாட வேளைகள் வீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் 60 மாணாக்கர் வரை ஒரு பிரிவாகவும் 60 க்கு மேல் 2 பிரிவாகவும் பிரிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க Click here பட்டதாரி ஆசிரியர் இடைநிலை அசிரியர் பணியிட நிர்ணயம்  இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க  Click here

12 அடிப்படை மின்பொறியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பொதுத் தேர்வு வினாத்தாள் விடைகள்

  12 அடிப்படை மின்பொறியியல் பாட ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பொதுத் தேர்வு 2020 , 2021 வினாத்தாள் விடைகள் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்  Downlaod

தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டு தொடர் அங்கீகாரம் அளித்து அரசாணை வெளியீடு

  தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டு தொடர் அங்கீகாரம் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிரநதர அங்கீகாரம் பெற  1. Structural steblity certificate / Building Liscence 2. Sanitary and hygiene Certificate 3. NOC  from Station Officer (Fire and Rescue) in the area சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அரசாணையை பதிவிறக்க  click here

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு

 click here

திருவண்ணாமலை மாவட்டம் உட்பட 26 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18-11-2021) விடுமுறை

கன மழை காரணமாக  திருவண்ணாமலை,  திருச்சி ,  சேலம்,  நெல்லை,  தூத்துககுடி,  கிருஷ்ணகிரி, துத்துக்குடி  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். சென்னை,  திருவள்ளுர்,  ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ,  தருமபுரி,  விழுப்புரம் ,  கள்ளக்குறிச்சி,  வேலூர்  அரியலுர்,   மயிலடுதுறை,  தஞ்சை,  புதுக்கோட்டை,  பெரம்பலூர், திண்டுக்கல், தேனி  மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திருப்பத்தூரில் ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

நவம்பர் மாதம் திருப்புதல் தேர்வு மற்றும் பாடதிட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு

  பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கையின் படி நவம்பர் / டிசம்பர் மாதங்களில் 10 மற்றம் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடத்தவும் அதற்கான பாடதிட்டத்தினையும் அறிவித்துள்ளார் .  திருப்புதல் தேர்வு பாடதிட்டம் பதிவிறக்க   DOWNLAOD ஏற்கனவே இராணிப்பேட்டை மாவட்டத்தில் அலகுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அம்மாவட்டத்தின் 12 ஆம் வினாத்தாள்களை பதிவிறக்க  Click here 10  சமூக அறிவியல் அலகுத் தேர்வு   DOWNLAOD

12 ஆம் வகுப்பு அலகுத் தேர்வு நவம்பர் 2021 வினாத்தாள்

  12 ஆம் வகுப்பு  கணிதம்         Download 12 ஆம் வகுப்பு  இயற்பியல்      Download 12 ஆம் வகுப்பு  வேதியியல்     Download 12 ஆம் வகுப்பு  கணினி அறிவியல்          Download 12 ஆம் வகுப்பு  உயிரி-தாவரவியல்      Download 12 ஆம் வகுப்பு   தாவரவியல்      Download 12 ஆம் வகுப்பு   தமிழ்      Download 12 ஆம் வகுப்பு   ஆங்கிலம்      Download

நவம்பர் 19 வெள்ளிக்கிழமை தீபத்திருநாளை முன்னிட்டு தி.மலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை

 நவம்பர் 19 வெள்ளிக்கிழமை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ் அவர்கள் அறிவித்துளளார்

NTSE - Previous years Question Paper

NTSE  தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாள்கள் Nov 2020  SAT    Download Nov 2020  MAT     Download Nov 2019  SAT     Download Nov 2019  MAT     Download Nov 2018  SAT     Download Nov 2018  MAT     Download Nov 2017  SAT     Download Nov 2017  MAT     Download

National Scholarship Portal - Date Extended up to 30-11-2021

  NMMS இல் தேர்ச்சி பெற்றோர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க 30-11-2021 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் Minority மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அளவும் 30-11-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  National Scholarship Portal  

ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நடைபெறுவது சந்தேகமே? - பத்திரிக்கைச் செய்தி

  ஆசிரியர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க ஆலோசிப்பதாக பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வரவிருப்பதாலும் ஏற்கனவே மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஈடுபாடு குறைவாக இருப்பதாலும் இந்த நேரத்தில் ஆசிரியர்கள் இடமாறுதல் வழங்கினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால் இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசிப்பதாக பத்திர்க்கை செய்தி தேரிவித்துளளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொராணா காரணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NMMS Exam பயிற்சிக் கையேடு மற்றும் இணைய வழித்தேர்வு

  NMMS Exam பயிற்சிக் கையேடு பதிவிறக்கம் செய்து தேவைப்படுவோர் பயன்படுத்தலாம். மேலும் இணைய வழித்தேர்விற்கான லிங்க் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளலாம். Download NMMS  Guide

ஒன்பதாம் வகுப்பு தமிழ் , ஆங்கிலம் குறைக்கப்பட்ட பாடதிட்ட கையேடு

  10th Std Penguine Guide    Tamil       Click here English        Click here

பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலம் குறைக்கப்பட்ட பாடதிட்ட கையேடு

  12 th Std Penguine Guide    Tamil        English        Click here

பதினோறாம் வகுப்பு ஆங்கிலம் குறைக்கப்பட்ட பாடதிட்ட கையேடு

  11 th Std Penguine Guide    Tamil        English        Click here

பத்தாம் வகுப்பு தமிழ் , ஆங்கிலம் குறைக்கப்பட்ட பாடதிட்ட கையேடு

  10th Std Penguine Guide    Tamil       Click here English        Click here

'முதல்வரின் முகவரி' - ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வுத் துறை உருவாக்கம் உதவி மைய எண் 1100

  முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைர்ப்பு மேலாண்மை அமைப்பு, மதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவைகளை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கட்டுள்ளது. இதற்கு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் நியமிக்கப்படுவார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் குறைதீர் உதவி மைய எண்  1100 என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 944 பொது(சிறப்பு-அ)த் துறை நாள் 03-11-2021  click here

புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-22 ஒரு மதிப்பெண் வினா விடை

  11 இயற்பியல்  தமிழ் வழி      click here and download 11 இயற்பியல்  ஆங்கில வழி click here and download 12 இயற்பியல்  தமிழ் வழி       click here and download 12 இயற்பியல்  ஆங்கில வழி click here and download 12  கணினி அறிவியல்            click here and download

அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு

  கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை  பட்டதாரிகள் மற்றும்  தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற  நபர்களுக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முன்னுரிமை  வழங்குதல் வேலை வாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் பணி நியமனங்களில் மேற்கொள்ளப்படும் முன்னுரிமை முறையினை மறு சீரமைப்பு செய்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அரசாணையை தெரிந்து கொள்ள சொடுக்கவும்   click here

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!

2021-2022 ஆம் கல்வி ஆண்டின் மார்ச்/ஏப்ரல் 2022 இல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்துகொள்ளவுள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பாடத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 2 நகல்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 18-11-2021 வியாழக்கிழமை முதல் 03-12-2021 வரை சமர்ப்பிக்கவேண்டும் என அரசு தேர்வுகள் துறை இயக்கம் தெரிவித்துளளது.  Application Download

ஒருங்கினைந்த நிலவியலாளர் பதவிக்கான எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியீடு

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கினைந்த நிலவியலாளர் பதவிக்கான எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.  நுழைவுச்சீட்டினை  www.tnpsc.gov.in    அல்லது  www.tnpscexams.in   இணையதளத்தில்  விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்குறி வகை எழுத்துத் தேர்விற்கான தேதி 20-11-2021 ( முற்பகல் மற்றும் பிற்பகல் ) 21-11-2021 ( பிற்பகல் ) செய்திக் குறிப்பினை பதிவிறக்கம் செய்ய    Download

மின்சாரம் சம்பந்தமான அபாயங்களுக்கு தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது - மின்சாரத்துறை

உங்கள் பகுதியில் மழை / புயல் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ , கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ, மின்மாற்றிகள் பழுதடைந்திருதாலோ 9498794987 இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இது பிரத்தியேக எண்ணாகும். எந்தப் பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட CEO வின் Strike period Regulation செயல்முறைகள் வெளியீடு

  ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்ட காலத்திற்கான ஊதியம் பெற்று வழங்குவதற்கான செயல்முறைகள் வெளியிட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட CEO செயல்முறைகளை பதிவிறக்க  Download

பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சர் அறிவிப்பு

 கடந்த 10 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம்   செய்யப்படுவார்கள் என மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துளளார். பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாள்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்க மாதம் ரூ 10000 ஊதியமாக வழங்கக்பபடுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தெரிவிதததாவது இந்த  அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுக்குப் பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பெறும் எனவும் தெரிவித்துளளார்.

தேசிய திறனாய்வுத் தேர்வு 2021 (NTSE)விண்ணப்பத்தை இணையத்தில் எவ்வாறு பதிவு செய்வது - விளக்கம்

  தேசிய திறனாய்வுத் தேர்வு 2021 விண்ணப்பத்தை இணையத்தில் பதிவு செய்வது பற்றி விரிவாக படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்க   Download Application Upload School Login Link  DGE SCHOOL LOGIN Mental ability Test 2017  Paper    Download Mathematics Test 2017  Paper    Download

மாதிரி அடைவுத் தேர்வு 2021 வினாத்தாள்(NAS Model Exam 2021)

  மாதிரி அடைவுத் தேர்வு 2021 வினாத்தாள் 8 ஆம் வகுப்பு தமிழ் வழி வினாத்தாள்   Download 8 ஆம் வகுப்பு ஆங்கில வழி வினாத்தாள் Download 5 ஆம் வகுப்பு தமிழ் வழி வினாத்தாள் Download 5 ஆம் வகுப்பு ஆங்கில வழி வினாத்தாள் Download 3 ஆம் வகுப்பு தமிழ் வழி வினாத்தாள் Download 3 ஆம் வகுப்பு ஆங்கில வழி வினாத்தாள் Download 3 ஆம் வகுப்பு மாதிரி விடைத்தாள் ( OMR Sheet Model) Download OMR Sheet Model  2017  Download OMR Sheet Model  2021  Download

அங்கன்வாடி பணிகளில் 25 % விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு

அங்கன்வாடி பணிகளில் 25 % விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு click here

5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் - அரசிதழ் வெளியீடு

5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். click here

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்

 DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NONENGINEERING) IN GOVERNMENT POLYTECHNIC COLLEGES FOR THE YEAR - 2017-18 08-12-2021 புதன்கிழமை முதல் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவனையை பதிவிறக்க Download தேர்வு சம்பந்தமான விவரங்களை பதிவிறக்க Download

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1. கணினி பயிற்றுநர் நிலை-1 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிக்கை எண் .01/2021 நாள் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது.  விண்ணப்பங்கள் இணைய்ம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது..  இந்நிலையில் தற்போது, தமிழகத்தின் தொடர் மழையின் காரணமாக வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்காண் பணியிடக்ளுக்கு இணைய வழி வாயிலான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 14-11-2021 மாலை  5.00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Easy Way for Strike Period Arrear Bill Preparation by using Bulk Dues and Deduction in IFHRMS

 வேலை நிறுத்தப் போராட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை உண்டியலை எவ்வாறு எளிமையாக தயார் செய்வது எள்பது பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஏதேனும் இது பற்றி விவரங்கள் அல்லது ஆலோசனைகள் தெரிவிக்கலாம். Download தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல்  gurookulam.com@gmail.com Whats app & Telegram No :  9952351588   உங்களின்  Whats app குழுக்களில் இந்த எண்ணை இணைக்கலாம். உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ தேவையான முக்கியமான தகவல்கள் பதிவிடப்படும். 

NTSE - Application available here Last Date of Submission to Headmaster 13-11-2021

Title of the document   தேசிய திறனாய்வுத் தேர்விற்கான விண்ணப்பம் பள்ளித் தலைமைஆசிரியரிடம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 13-11.2021 விண்ணப்பத்தினை பதிவிறக்க   Download தலைமைஆசிரியர்கள் விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவேற்ற வேண்டிய நாள் 12-11-2021 முதல் 27-11-2021 வரை ஆகும். இதில் தேர்ச்சி பெற  Qualifying marks for candidates from SC/ST/PH category is 32% in each paper and for others (General /OBC/EWS) categories it is 40% in each paper. SAT paper the number of question allocated for each subject will be as follows: MATHEMATICS – 20, SCIENCE – 40, SOCIAL SCIENCE – 40. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கீழ்க்கண்ட வீதங்களில் கல்வி உதவித் தொகை கிடைக்கும். (a) Scholarship of Rs.1,250/- per month for Class-XI to XII.   (b) Scholarship of Rs.2,000/- per month for Undergraduates and Post graduates.  (c) Amount of Scholarship for Ph.D. be fixed in accordance with the UGC norms.  Apply Online

6 to 8 English Bridge Course Work Book with Answer

6th English Bridge Course Work Book with Answer Click here 7th English Bridge Course Work Book with Answer Click here 8th English Bridge Course Work Book with Answer Click here Thanks to  D.BRINDA , GHS, MELPATTAMPAKKAM

12 ஆம் வகுப்பு கணிதம் (அலகு-12) ஒரு மதிப்பெண் தேர்வு

Title of the document   Loading… Thanks to Mr. பி .திருநாவுக்கரசு அரசு மேனிலைப் பள்ளி, திருநெய்ப்பேர், திருவாரூர் மாவட்டம்.