Title of the document Inspire Award student register செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி (15-10-2021)கடைசி நாளாகும். Inspire Award School Login செய்ய Click here Click செய்தவுடன் இணைய பக்கத்தில் To-login click here என்பதை click செய்யவும். தோன்றும் இணைய பக்கத்தில் உங்கள் பள்ளியின் user name , passwoord and captcha code Type செய்தவுடன் Login என்பதை click செய்யவும். பின்னர் மாணவர் விவரங்களை பதிவிடவும். உங்கள் பள்ளியின் Application ID and Password மறந்து விட்டதா? கவலை வேண்டாம். இந்த லிங்க் Click here ஐ Click செய்து State, District, School என்பதை click செய்து உங்கள் பள்ளியின் விவரம் கொடுத்தால் Application ID தோன்றும். பின்னர் passwoord reset செய்ய இந்த லிங்க் Forgot Password ஐ Click செய்து Application ID and captcha code Type செய்து Get Password என்பதை click செய்தால் நீங்கள் எந்த மெயில் ID கொடுத்துள்ளீர்களோ அதற...
This Website for useful News to all