முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

10th and 12 th March 2017 Public Exam Time Table

10 th STD March 2017     Download 12 th STD March 2017     Download ஆசிரிய ஆசிரியைகளுக்கு முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• 1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம் 2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட  விவரம் 3)பணி வரன்முறை 4)தகுதிகாண் பருவம் 5)அனைத்து கல்வி விவரங்கள் 6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை 7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் 8)FBF 9)SPF 10)GPF/CPS 11)பணிக்காலம் சரிபார்ப்பு 12)உயர் கல்வி பயில முன் அனுமதி 13)பதவி உயர்வு சார்பான பதிவுகள் 14)பணியிட மாறுதல் சார்பான விவரம் 15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம் 16)ஊக்க ஊதியம் பெற்றதன் விவரம் 17)தேர்வு நிலை விவரம் 18)சிறப்பு நிலை விவரம் 19)சரண் விடுப்பு விவரம் 20)ஈட்டா விடுப்பு விவரம் 21)மருத்துவ விடுப்பு விவரம் 22)மகப்பேறு விடுப்பு விவரம் 23)கருச்சிதைவு விடுப்பு விவரம் 24)ஈட்டிய விடுப்பு இருப...

EMIS Printing Detail without EMIS No change and Editable view

EMIS Printing Detail without EMIS No change and Editable view goto              EMIS WEBSIT click             STUDENTS select            CLASS ENROLL then click     DOWNLOAD CHILD PROFILE  and SAVE   any Drive then  click here further details

கேன்சர் பற்றிய மிக முக்கிய தகவல்

தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்" பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்.. ( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய். உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். "கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்...

Govt Holidays 2017

CL Form

j‰braš éL¥ò é©z¥g« 1.         MÁça® bga®                              : 2.        gâãiy                                      : 3.        gŸëæ‹ bga®                            :   m.nk.ã.gŸë, F©zf«ó©o 4.       K‹ò vL¤j éL¥ò                     : 5.        j‰nghJ njitahd éL¥ò  ...

How to open Vanavil Font in Android 5.1.1 and above Lollipop & Marshmallow

முதலில் கீழே உள்ள Vanvil Font ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த Font மட்டுமே   Lollypop & Marshmallow ல் வேலை செய்யும் Version 5.0 யில்  வேலை செய்யவில்லை  அதற்கு மேல் உள்ள Versionல் மட்டுமே வேலை செய்யும் Download Vanavil Avvaiyar Font Download Vanavil Avvaiyar Bold Font முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும். WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும். பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும்.  அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும். WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும்.  கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும். Android data cn.wps.moffice_eng .cache KinsoftOffice .fonts ஏற்கனவே Vanvil Font இருந்தால் அதை Delete ...

How to Create Own Website for You?

How to Create Own Website for You? 1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள். 2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள். 3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள். 4. ஆரஞ்சு நிற சின்னத்தோடு Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள். 5.create your blog என ஆங்கிலத்திலுள்ளதை க்ளிக் செய்யுங்கள். 6,create a new blog கீழ் Title என்னுமிடத்தில் எந்த தலைப்பின் கீழ் நீங்கள் செயல்பட விரும்புகிறீர்கள் என கொடுக்கவும். (இது இணைய முகவரி அல்ல.தலைப்பு மட்டுமே) 7.Address என்ற பகுதியில் வழங்க விரும்பும் முகவரியை கொடுக்கவும்.(இதுதான் நீங்கள் அனைவருக்கும் பகிரப் போகும் உங்களது ப்ளாக்கர் முகவரி. எல்லாம் small letters இடைவெளியின்றி தர வேண்டும்.என்ன வார்த்தை கொடுத்தாலும் அதன் பின் . blogspot.com  என்பது default ஆக வரும் Example: ( www. gurookulam.blogspot.in). எனவே மிக எளிதாகத் தரவும். 8.Template(எப்படி தோன்ற வேண்டும்) என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். 9.create blog என்பதை க்ளிக் செய்யவும். 10.இடது மூலையில் தென்படும் new post ஐ க்ளிக் செய்யவும். ...