Flash News

9/recent/ticker-posts

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டய படிப்பு & நர்சிங் தெரபி பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 


சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளியில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டய படிப்பு & நர்சிங் தெரபி பட்டய படிப்பிற்கு மேனிலை வகுப்பில் அறிவியல் பாடம் பயின்ற மாணாக்கரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2021

விண்ணப்பம் பதிவிறக்க செய்ய www.tnhealth.tn.gov.in இணைய பக்கத்திற்கு செல்லவும்.

விண்ணப்ப கட்டணம் ரூ. 350

Notification Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்