தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கினைந்த நிலவியலாளர் பதவிக்கான எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டினை www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்குறி வகை எழுத்துத் தேர்விற்கான தேதி
20-11-2021 ( முற்பகல் மற்றும் பிற்பகல் )
21-11-2021 ( பிற்பகல் )
செய்திக் குறிப்பினை பதிவிறக்கம் செய்ய Download
0 கருத்துகள்