முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

RTI லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Senior-Junior பணிவரன்முறை ஒரே நாளாக இருந்தாலும் ஊதிய முரண்பாட்டினை அடிப்படை விதி 22(B) இன் படி அனுமதிக்கலாம்- CM Cell Reply

  பணியில் மூத்தோர்-இளையோர்   பணியில் சேர்ந்த நாள் அல்லது பணிவரன்முறை நாள் ஒரே நாளாக இருந்தாலும் அடிப்படை விதி 22(B) இன் படி நடவடிக்கை எடுக்கலாம் என முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரப்பட்டுள்ள தகவலுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. Download CM Cell Reply Letter

விடுப்பு பற்றி ஆர்.டி.ஐ- யின் பயனுள்ள தகவல்

 மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் எடுக்கலாம் என்பது பற்றி ஆர்.டி.ஐ யில் எழுப்பட்ட வினாக்களுக்கு கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பொதுத் தகவல் அலுவலரில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் 2 நாட்கள் மருத்துவச்சான்றின் பேரில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பம் மற்றும் பதிலினை பதிவிறக்க சொடுக்கவும்.

Covid Patient of Government Servants and their family members eligible 14 days Leave - CM cell Reply RTI letter

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எவரேனும் கோவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 14 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என RTI மூலம் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உண்மைத் தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர்(நிருவாகம்) ஆர்டிஐ மூலம் தகவல்

 அரசாணை எண் 301  (கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வி1) நாள் 07.04.1994 இன் படி 1994 ஆம் அண்டு முதல் கல்விச் சான்றுகளுக்கு உண்மைத் தன்மைச் சான்று வழங்கப்பட்டு வருவதாக ஆர்டிஐ மூலம் அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர்(நிருவாகம்) அவர்கள் தகவல் அளித்துள்ளார். RTI Letter Download

பள்ளித் துணை ஆய்வர் 1,2 மற்றும் 3 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி நிருவாகத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை - இணை இயக்குநர் அவர்களின் ஆர்டிஐ பதில்

 பள்ளித் துணை ஆய்வர் 1,2 மற்றும் 3 துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பள்ளி நிருவாகத் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய துறைத்தேர்வுகள் எழுத வேண்டிய தேவை எழுவில்லை என்று இணை இயக்குநர் அவர்களின் ஆர்டிஐ பதில் அளித்துள்ளார். RTI Letter Download