Flash News

9/recent/ticker-posts

GPF - Missing Credits clear - DSC Finance Controller Letter



பொது சேம நல நிதி கணக்கு வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015-16 ஆம் நிதி ஆண்டு முடிய கணக்கீட்டுத் தாளில் உள்ள விடுபட்ட தொகையினை ( Missing Credits) சரி செய்யும் பொருட்டு விவரங்களை மாநில கணக்காயருக்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆணையரின் செயல்முறைகள் பதிவிறக்க Download

அனுப்ப வேண்டிய படிவம்  Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்