ஊரக திறனாய்வுத் (Trust Exam) தேர்வு 30-01-2022 3அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மாணாக்கரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ 100000 க்கு மிகாமல் இருக்கவேண்டும். 06-12-2021 முதல் 14-12-2021 க்குள் தலைமைஆசிரியர்கள் அரசு தேர்வுகள் துறை இயக்ககம் இணையதள்த்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கொடுத்து பூர்த்தி செய்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் வருமானச்சான்றும் இணைக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணம் மாணவர் ஒருவருக்கு ரூ 10 வீதம் வசூலித்து ONLINE வழியாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைஆசிரியர்கள் விண்ணப்பத்தினை பெற்று இணையத்தில் 09-12-2021 முதல் 20-12-2021 க்கும் இணைள தளம் வழியாக பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID & Password பயன்படுத்தி விண்ணப்பிக்கவேண்டும். தேர்வுக் கட்டணத்தை ONLINE வழியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுகள் இயக்கக அறிக்கையை பதிவிறக்க Download
செப்டம்பர் 2019 தேர்வு வினாத்தாள் தமிழ் வழி Download
செப்டம்பர் 2019 தேர்வு வினாத்தாள் ஆங்கில வழி Download
செப்டம்பர் 2019 தேர்வு விடைகள் Download
0 கருத்துகள்