ஆசிரியர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க ஆலோசிப்பதாக பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வரவிருப்பதாலும் ஏற்கனவே மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஈடுபாடு குறைவாக இருப்பதாலும் இந்த நேரத்தில் ஆசிரியர்கள் இடமாறுதல் வழங்கினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால் இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசிப்பதாக பத்திர்க்கை செய்தி தேரிவித்துளளது.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொராணா காரணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்