கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல் வேலை வாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் பணி நியமனங்களில் மேற்கொள்ளப்படும் முன்னுரிமை முறையினை மறு சீரமைப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையை தெரிந்து கொள்ள சொடுக்கவும்
0 கருத்துகள்