Flash News

9/recent/ticker-posts

CPS Missing Credits - How to Entry made in CPS Websites

 




CPS Missing Credits னை எவ்வாறு இணையத்தில் பதிவிடுவது பற்றி விரிவாக கொடுக்கப்ட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்ட CPS பதிவுகளை சரி செய்து கொள்ளலாம். இதனை பதிவு செய்ய முதலில் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளவும். அல்லது தாங்கள் வேறு அலுவலகத்தில் பணியில் இருந்தால் முந்தைய அலுவலகத்தில் பணிபுரிந்த விவரத்தைனை இந்த படிவத்தில் பூர்த்தி செய்து பெற்று தயாராக வைத்துக்கொள்ளவும்.பின்னர் இணையத்தில் பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

CPS Missing credit Entry Form            Download


CPS Missing credit Entry help file        Download


CPS Missing credit DDO Role            Download


clcik here to Download your CPS Account slip

CPS Website

கருத்துரையிடுக

0 கருத்துகள்