முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Income Tax லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

E-filing செய்வது எவ்வாறு?

  1.       e-filing portal   இல் பதிவு செய்யுங்கள்: வருமான வரித் துறையின் e-filing portal   இணையதளத்திற்குச் சென்று ( https://www.incometaxindiaefiling.gov.i "உங்களை பதிவு செய்யுங்கள்" பொத்தானைக் கிளிக் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும். 2. portal இல்   உள்நுழையவும்: பதிவு செய்தவுடன் , உங்கள் பயனர் ஐடி ( PAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி e-filing portal   இல்   உள் நுழையவும். 3. பொருந்தக்கூடிய ITR படிவத்தைப் பதிவிறக்கவும்: உள்நுழைந்த பிறகு , " பதிவிறக்கங்கள்" பகுதிக்குச் சென்று , உங்கள் வருமான ஆதாரம் மற்றும் வகைக்கு பொருத்தமான வருமான வரி அறிக்கை ( ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். படிவங்கள் எக்செல் , ஜாவா மற்றும் PDF போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. நேரடியாக Online என்பதை click செய்து விவரங்களை நிரப்பி பதிவு செய்யலாம். 4. ITR படிவத்தை நிரப்பவும்: பதிவிறக்கம் செய்யப்பட்ட ITR படிவத்தைத் திறந்து , தனிப்பட்ட விவரங்கள் , வருமான விவரங்கள் , விலக்குகள் மற்றும் வரி கணக்கீடு போன்ற தேவையான தகவல்களை நிரப்பவும்....

அடுத்த நிதி ஆண்டில் உங்களுக்கு வருமான வரி எவ்வளவு வரும்?

 அடுத்த நிதி ஆண்டில் உங்களுக்கு வருமான வரி எவ்வளவு வரும் என தோராயமாக தெரிந்து கொள்ளவும் புதிய முறை சிறந்ததா? பழைய முறை சிறந்ததா? நமக்கு எது சரியாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் click here   நீங்கள் NEW REGIME தேர்ந்தெடுத்தால் தோராயமாக மொத்த வருமானத்தில் 10% வரி செலுத்த வேண்டியிருக்கும். 1200000 க்கும் மேலாக வருமானம் உடையவர்கள் NEW REGIME தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.  New Regime Approximate          Income                             Tax             700000 800000 35000 + Edn cess 4% 900000 45000 + Edn cess 4% 1000000 60000 + Edn cess 4% 1200000 90000 + Edn cess 4% 1500000 150000 + Edn cess 4%   Income Tax Form 2022-23 FY

7 இலட்சத்திற்குள் வருமானம் இருந்தால் வரி இல்லை. New Tax Regime இல் வருமான வரிச் சலுகை- வருமான வரிப் பலகை

 New Tax Regime ஐ தேர்ந்தெடுப்பவர்களுக்கு வருமான வரிச் சலுகை அறிவித்தார் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதன் படி தனி நபர் வருமானம் 7 இலட்சத்திற்குள் வருமானம் இருந்தால் வரி இல்லை. New Tax Regime 0- 300000   வரி இல்லை 300001 - 600000 வரை 5% 600001 - 900000 வரை 10% 900001 - 1200000  வரை 15%  1200001 -1500000  வரை 20% 1500000 க்கு மேல்  30%   தோராயமாக வரி சேமிப்பு          income                earlier                Now             Benefit 700000 33800 0 33800 800000 46000 35000 11000 900000 62400 45000 17400 1000000 78000 60000 18000 1200000 119600 90000 29600 1500000 195000 150000 45000...

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

  பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் 2021 டிசம்பர் 31, என முன்னதாக அறிவிக்கப்பட்டு  இருந்த நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வருமான வரி தாக்கல் ( ITR Filing ) செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும், முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும்,  மற்றும் டிசம்பர் 31ம் தேதி வரையிலும் என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது. Income Tax Circular  

Income Tax FY_2021-22 Updated Form Download

 2021-22 நிதி ஆண்டிற்கான வருமா வரி கண்க்கீடு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளவும். Entry Page இல் தங்களின் விவரங்களை பச்சை வண்ண செல்களில் உள்ளிடவும். DOWNLOAD படிவத்தில் ஏதேனும் மாறுதல்கள் தேவைப்படின் விவரங்களை இந்த முகவரிக்கு தெரியப்படுத்தவும். gurookulam.com@gmail.com

Tax Form 2021-22

  இந்த ( FY 2021-22 )  ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க   click here ( FY 2020-21 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here  ( FY 2019-20 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here ( FY 2018-19 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here ( FY 2017-18 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here ( FY 2016-17 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here ( FY 2015-16 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here ( FY 2014-15 )ஆண்டுக்கான வருமான வரி படிவம் பதிவிறக்க    click here To remitt online e-Pay Tax    click here   then select CHALLAN / ITNS 280  fill all details

Tax Savings Detail Under Various Heads

The first step for tax planning is to know how much Tax you need to pay! Up to Rs. 2.5 Lakhs     Nil Rs. 2.5 – 5 Lakhs         10% Rs. 5 – 10 Lakhs          20% Above Rs. 10 Lakhs     30% Senior Citizen Up to Rs. 3 Lakhs        Nil Rs. 3 – 5 Lakhs            10% Rs. 5 – 10 Lakhs          20% Above Rs. 10 Lakhs     30% Very Senior Citizens (More than 80 Years of Age)Up to Rs. 5 Lakhs Rs. 5 – 10 Lakhs         Nil Above Rs. 10 Lakhs    20% Education cess of 3% - Surcharge of 15% on Rs 1 crore plus income earners - Tax credit of Rs 5,000 for income up to Rs 5 lakhs u/s 87A - There are no separate slab for male and female Income Tax Slab TaxTa...