முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக அரசின் Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக “இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் Senior Fellow ship    கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு  மொத்த பணியிடங்கள்  38 அனுபவம்  5 ஆண்டுகள் மாத மதிப்பூதியம்  ரூ . 45000 பணியிடம்  Fellow ship    கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு  மொத்த பணியிடங்கள்  114 அனுபவம்  2 ஆண்டுகள் மாத மதிப்பூதியம்  ரூ . 32000 தமிழ்  ம ற்றும் ஆங்கில ம்  சரளமாக பேச   எழுத , ப டிக்கத் தெ...

11 மற்றும் 12 வகுப்பு தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 பதிவிறக்கம் செய்ய www.dge.tn.gov.in      தனித்தேர்வர்கள், மேலே உள்ள இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MAY 2022 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Cell 40 ஐ அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காமல், இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு - விளக்கம்

 Revised Levels of Pay ன் இறுதிநிலை (இ.நி.ஆசிரியர்களுக்கு 20600 - 75900) அடையும் வரை ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்றும் அதற்கு பின்னரே stagnation increment என்பதை விளக்கும் தொகுப்பு    Pay Matrix Level 10 ல் Cell 40 ல் 65500 ஐ அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காமல், இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு எனக் கூறப்பட்டு சில இடங்களில் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூறப்படும் காரணம் நி.து.அ. 90 நாள்: 26.02.21 ல் for sanction of stagnation increment என கூறப்பட்டுள்ளது என்று கூறப்படுவதுடன், மேலும் அரசாணை 303 நாள் 11.10.2017 ல் Rule 11(3) ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களை மாற்றுப் புரிதல் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளினாலும் மறுக்கப்படுகிறது.       தற்போது முதலாவதாக அரசாணை 303 ன் Rule 11(3) ல் கூறப்பட்டுள்ளதையும், அது எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மறுக்கப்படுகிறது என்பதை விளக்கிட விரும்புகிறேன். ( Existing Pay Structure, Existing Pay Band, என்பவற்றின் பொருள், முந்தைய ஊதிய விகிதம், ஊதிய கட்டு - அதாவது ஆறாவது ஊதிய குழு பற்றியது. Revised ...

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு

  DOWNLOAD

Dec 2021 Departmental Exam Results published on 08.04.2022 for Various Departments and May 2022 Time Table

May 2022   Time Table   May 2021 Departmental Exam Results published on 26.10.2021 for Various Departments Results Published on 08-04-2022 Results Published All TEST Codes Results Published TEST Codes 1 to 18,20,21,24,27,30 to 36, 38, 42 to 76, 10 to 177 Following department results published 1. Animal Husbandary Departmental  2. Economics and Statetics department 3. Fire service department 4. Fisheries Department 5. Forest Department 6. HR & CE Department 7. Highways Department 8. Industries and Commerce Department 9. Khadi & Village Industries Department 10. LFAD Department 11. Labour and Factories Department 12. Municipal Administrative Department 13. Prisons Department 14. Social Welfare Department 15. Stationery and Printing Department 16. Survey Department click here to view results    Dept.Test Results Departmental Examinations – May 2022 Last Date : 30-04-2022 Exam Date  06-06-2022 to 14-06-2022    Time Table To Apply Online  ...