Flash News

9/recent/ticker-posts

IFHRMS இல் secure Password எவ்வாறு மாற்றுவது?


 IFHRMS இல் Security Question எவ்வாறு Update செய்வது என்பது பற்றியும் Password எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள கீழே உள்ளதை பதிவிறக்கம் செய்து முயற்சிக்கவும். தற்போது Default Password ஐ பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர். 24-11-2021 புதன்கிழமைக்குள் அதனை பயன்படுத்த இயலாது எனவும் Initiator, Vrifier adn Approver Login Password களை secure password களாக மாற்றம் செய்யவேண்டும் என கருவூலத்தால் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளதால் அனைத்து Login ID களின் Password களை உடனடியாக மாற்றம் செய்து கொள்ளவும்.

Password change procedure:

Step 1:

URL: www.karuvoolam.tn.gov.in

Step 2: Enter your Emp I'd

Step 3 : click forgot password option

Step 4:Enter your employee number & captcha and click verify

Step 5: select option to reset password..

Second method:

I: Update password using OTP

II: Update password using security question

Select any one option

Option 1: Update password using OTP

Step 6:Enter your Mobile  OTP

Step 7: change and update new password & confirm password at same manor

Note:Small character & Symbols& One caps letter & numerical value & Special character and minimum 8 character

Option 2:

Update password using security question:

Step 8: 

Update your security question Answer & Enter your captcha

Step 9:

Change and update new password & confirm password at same manor

Note:Small character & Symbols& One caps letter & numerical value & Special character and minimum 8 character

Step 10 : Finally login your new secure password


Download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்