Flash News

9/recent/ticker-posts

புதியதாக பத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்க அரசாணை வெளியீடு


 2022-23 ஆம் கல்வி ஆண்டு முதல் 9 இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் ஒரு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி

கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர்

ஈரோடு மாவட்டம் - தாளவாடி

திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம்

திருநெல்வேலி மாவட்டம் - மானுர்

திருப்பூர் மாவட்டம் - தாராபுரம்

தர்மபுரி மாவட்டம் - ஏரியூர்

புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி

வேலூர் மாவட்டம் - சேர்க்காடு

ஆகிய 9 இடங்களில் இருபாலர் பயிலும் கல்லூரிகளும்

திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூரில் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுளளது.

அரசாணையை பதிவிறக்க  click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்