மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கான முன்னுரிமை நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் விவரங்களை உடன் அனுப்பக் கோரியுள்ளார். இதனால் மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்படலாம் என தெரிய வருகிறது.
இணை இயக்குநரின் செயல்முறைகள் Download
0 கருத்துகள்