முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

NEET 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Challenge of Provisional Answer Keys, Recorded Responses, and Display of Scanned Image of OMR Answer Sheetfor NEET(UG) 2021

  NEET(UG) 2021 Exam individual OMR answer sheet  now downloaded.  The National Testing Agency has uploaded the Provisional Answer Keys and Recorded Responses as well as Scanned Images of OMR Answer Sheets of NEET (UG) – 2021 on the official Website https://neet.nta.nic.in/ , for interested candidates to challenge. The procedure (as enclosed) for the challenge of Answer Keys may be used. A scanned image of the OMR Answer Sheet has already been sent to the registered e-mail address given by the Candidates at the time of submission of the Online Application Form of NEET (UG) – 2021. The Candidates, who have objectionsto the Answer Key(s) and/or Recorded Responses, may challenge the same byfollowing the procedures (as attached). Challange Start Date : 15-10-2021 Challange End Date : 17-10-2021  9.00 PM உங்களின் OMR Answer Sheet ஐ சரிபார்த்து ஏதேனும் குறைகள் இருப்பின் உதாரணமாக நீங்கள் 10 ஆம் வினாவிற்கு shade செய்துள்ள விடை மாறியிருந்தால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த...

NEET 2021 Exam Centres announced

இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள  NEET 2021   தேர்விற்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான MBBS, Siddha, Ayurvedha, Yunani , Homeopathy படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை ஒன்றிய அரசின் சார்பில் நடத்துகிறது. நாடு முழுவதும் 202 மையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிநது. நாடு முழுவதும் NEET 2021 தேர்வு நடைபெறும் மையங்களின் பட்டியலை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வு மையங்களின் பட்டியலை அறியலாம். https://neet.nta.nic.in/ இணையதளத்தில் சென்று View Advanced Information For Allottement of Centre City என்பதை click செய்ய வேண்டும். பின்பு NEET தேர்வு விண்ணப்ப எண் (application no), பிறந்த தேதி, கடவுச்சொல் (password) ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு மையத்தை அறிந்து கொள்ளலாம். விருப்பப்பட்டால் தேர்வு மைய விவரங்களை பதிவிறக்கம்(download) செய்தும் கொள்ளலாம்