பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற nsp 2.0 portal-லில் விண்ணப்பிக்க கால அவகாசம் 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 30-11-2021 என இருந்த நிலையில் தற்போது 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் fresh & renewal விண்ணப்பங்களை பள்ளியின் Nodal officer verify செய்ய 31-12-2021 கடைசி நாள். இதற்கு முன் 15-12-2021 என இருந்தது. இதுவரை பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். உடல் ஊனமுற்றோர், மன நலம் பாதிக்கப்பட்ட மாணாக்கர் (IED Children) ஆகியோர்க்கும் இதில் விண்ணப்பிக்கலாம். National Scholarship Portal
This Website for useful News to all