இலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் ( FREE SOFTWARES ) நாம் நமது கணினியில் பல வகையான மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக இருக்கும் . பல இலவச மென்பொருள்களாக இருக்கும் . இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமா க கிடைகின்றன . இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கும் முன் ம ூன்று விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் . 1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ? 2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ? 3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ? இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் . 1.REGISTRY - RECYCLER உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும் மென்பொருள் . FOR DOWNLOAD : CLICK HERE http://www.freewarefiles.com/Registry-Recycler_program_84479.html 2. UNDELETE 360 V2.16 இது உங்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது . FOR DOWNLOAD : CLICK HERE http://download.cnet.com/Undelete-360/300...
This Website for useful News to all