Flash News

9/recent/ticker-posts

29-11-2021 இன்று திங்கள்கிழமை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




 கன மழை காரணமாக இன்று  29.11-2021  திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் 

1. தூத்துக்குடி

2. நெல்லை

3. செங்கல்பட்டு

4. திருவாரூர்  

5. காஞ்சிபுரம்

6. சென்னை

7. திருவள்ளூர்

8. கன்னியாகுமரி

9. தஞ்சை

10. திருவண்ணாமலை

11. தேனி

12. திண்டுக்கல்

13. கள்ளக்குறிச்சி

14. விருதுநகர்

15. நாகை  பள்ளிகளுக்கு மட்டும்

16. கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும்

17. பெரம்பலூர்   பள்ளிகளுக்கு மட்டும் 

18. மயிலாடுதுறை  பள்ளிகளுக்கு மட்டும்

19. இராணிப்பேட்டை  பள்ளிகளுக்கு மட்டும்

20. திருப்பத்தூர்  பள்ளிகளுக்கு மட்டும்

21. விழுப்புரம்

22. திருப்பத்தூர்  

23. வேலூர்  பள்ளிகளுக்கு மட்டும்

24. அரியலூர்  பள்ளிகளுக்கு மட்டும்

25. தென்காசி

பாண்டிச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கு 2 நாள்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்