முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

IFHRMS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை, திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

 புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை,திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் தற்காலிக பணியிடமாக G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 நாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சரிபார்க்க Initiator ID யில் login செய்யவும். அதில்  HR-Report viewer- click செய்து post detail என்பதில் action button click செய்யவும். பின்னர் தோன்றும் திரையில்Report Format இல் Excel என்பதை தேர்வு செய்து Submit Button - ஐ click செய்யவும். Excel Format Download ஆகும். அதில் G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 அரசாணையில் உங்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் Vacant என காண்பிக்கும். அதில் Post category என்பதை குறித்துக்கொள்ளவும். எ.கா. BACHELOR OF TEACHING ASSISTANT பின்னல் Transfer and Posting என்பதை click செய்து Joint Report Entry -ஐ செய்து My saved List என்பதை click செய்யவும். உங்கள் பள்ளிக்கு மாறுதலில் வந்துள்ள ஆசிரியர் பெயர் காட்டும். அதில்  action button click செய்யவும். கீழ்க் கண்ட பதிவுகளை செய்யவும் Transfer order No...

கூடுதல் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு IFHRMS மூலமாக ஊதியம் பெற்று வழங்க ஆணை வெளியீடு

 9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2 மாதங்களுக்கு (மார்ச் 22 & எப்ரல் 22 ) ஊதியம் பெற்று வழங்க பள்ளிக் கல்வவிச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  செயல்முறைகள் பதிவிறக்க DOWNLOAD

IFHRMS இல் secure Password எவ்வாறு மாற்றுவது?

 IFHRMS இல் Security Question எவ்வாறு Update செய்வது என்பது பற்றியும் Password எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள கீழே உள்ளதை பதிவிறக்கம் செய்து முயற்சிக்கவும். தற்போது Default Password ஐ பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர். 24-11-2021 புதன்கிழமைக்குள் அதனை பயன்படுத்த இயலாது எனவும் Initiator, Vrifier adn Approver Login Password களை secure password களாக மாற்றம் செய்யவேண்டும் என கருவூலத்தால் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளதால் அனைத்து Login ID களின் Password களை உடனடியாக மாற்றம் செய்து கொள்ளவும். Password change procedure: Step 1: URL: www.karuvoolam.tn.gov.in Step 2: Enter your Emp I'd Step 3 : click forgot password option Step 4:Enter your employee number & captcha and click verify Step 5: select option to reset password.. Second method: I: Update password using OTP II: Update password using security question Select any one option Option 1: Update password using OTP Step 6:Enter your Mobile  OTP Step 7: change and update new password & confirm password at ...

Easy Way for Strike Period Arrear Bill Preparation by using Bulk Dues and Deduction in IFHRMS

 வேலை நிறுத்தப் போராட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை உண்டியலை எவ்வாறு எளிமையாக தயார் செய்வது எள்பது பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஏதேனும் இது பற்றி விவரங்கள் அல்லது ஆலோசனைகள் தெரிவிக்கலாம். Download தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல்  gurookulam.com@gmail.com Whats app & Telegram No :  9952351588   உங்களின்  Whats app குழுக்களில் இந்த எண்ணை இணைக்கலாம். உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ தேவையான முக்கியமான தகவல்கள் பதிவிடப்படும். 

IFHRMS இல் சில நேரங்களில் DSC (Dongle) வேலை செய்யவில்லையா?

  IFHRMS இல் சில நேரங்களில் DSC (Dongle) வேலை செய்யவில்லையா? 1. உங்கள் கணினி/மடிகணினியை Restart செய்யுங்கள். emsigner open செய்யவும். "emsigner started successfully" வந்தவுடன் Ok click செய்யவும்.பின்னர் Chrome Browser இல் New tab open செய்து அதில்   https://127.0.0.1:8080  முகவரியை டைப் செய்து Enter Button அழுத்தவும். தோன்றும் பக்கத்தில் Advanced என்பதை click செய்து unsafe என்பதை click செய்யவும்.  IFHRMS Web site இல்உங்கள் ஐடி யை  Login செய்து  DSC யை செருகவும். Approve கொடுக்கவும். அப்படியும் வேலை செய்யவில்லை எனில் 2.உங்கள் கணினி/மடிகணினி யானது Auto update ஆகியிருக்கும். அதில் JAVA Software ம் Update ஆகியிருக்கும்.  JAVA version மாறியிருக்கும். எனவே JAVA Software ஐ Uninstal செய்யவும். பின்னர் கீழே உள்ள லிங்க் யை கிளிக் செய்து JAVA Software டவுன்லோட் செய்து install செய்யவும். மீண்டும் உங்கள் கணினி/மடிகணினியை Restart செய்யவும். இப்பொழுது DSC (Dongle) வேலை செய்யும். JAVA Software Download

IFHRMS இல் e-Challan create செய்வது எப்படி?

Title of the document   முந்தைய கால கட்டங்களில் Print செய்யப்பட்ட Challan படிவத்தை வாங்கி அதில் செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் கணக்குத் தலைப்பு போன்ற பிற விவரங்களை நிறப்பி வங்கியில் பணத்தை செலுத்துவது வழக்கமாக இருந்ததது. தற்போது  IFHRMS எனும் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம் மூலம் அனைத்து நிதி சேவைகளும் இணையம் வழியாகவே செலுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. Online மற்றும் Offline என இரு வழிகளிலும் அரசுக் கணக்கில் பல்வேறு துறை மற்றும் கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்தவேண்டிய பணத்தை IFHRMS,இன் வழியாகவே இனி செலுத்த இயலும். இதில் எவ்வாறு  e-Challan create செய்வது என்பதை தெரிந்து கொள்ள click here செய்யவும் துறை வாரியான கணக்குத் தலைப்பினை தெரிந்து கொள்ள    click here  செய்யவும். IFHRMS  USER MANUAL click here

IFHRMS - E challan Head of Account Detail

 IFHRMS  இல்   E challan create செய்யும்போது மிக முக்கியமாக  Head of Account தெரியாமல் தவறுதலாக வேறு கணக்குத் தலைப்பில் பணம் செலுத்த நேரிட்டால் அதனை திரும்ப பெற இயலாது. சரியான கணக்குத் தலைப்பை துறை வாரியாக தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்  click here

IFHRMS- e-SR signoff user Manual

 IFHRMS - e-SR final signoff user Manual Download

IFHRMS அடிப்படை நுட்பங்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் இதர பலன்கள் சார்ந்த புதிய IFHRMS இல் தயாரிக்கும் முறையினை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறை பணியாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.    IFHRMS Manual

EL Bill Preparation for Retired Employee in IFHRMS

www.kalviguru.com EL or Encashment of leave bill preparation process: Note : EL and UEL - ex - employee and Death Employee can able to process . Step 1: Ones not added nominee need to add nominee details: HRMS - Employee profile - enter ex employee I'd (11 digit) - go- click update - Below left side -Click Update family members details- Add contact- click government employee or non government employee - enter details - Review - submit - complete three level of process Step 2: Human resources-> Leave Process-> Encashment of leave -> Encashment of EL ->click EL nominee /UEL nominee - (Select employee type-Ex Employee-Click requry )enter Employee I'd -Go-Action-Create -Enter details-Review-Select Approval Group-Submit- 3 level pass Note : ( ones not showing nominee name Check - check nominee bank details added or not ) Step 3: HRMS- leave process- Encashment of EL/UEL of PA Encashment leave -Click Encashment of EL /click UEL of PA -Select Employee type -Ex-employee -r...