Flash News

9/recent/ticker-posts

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1. கணினி பயிற்றுநர் நிலை-1 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிக்கை எண் .01/2021 நாள் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது.  விண்ணப்பங்கள் இணைய்ம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது.. 

இந்நிலையில் தற்போது, தமிழகத்தின் தொடர் மழையின் காரணமாக வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்காண் பணியிடக்ளுக்கு இணைய வழி வாயிலான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 14-11-2021 மாலை  5.00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்