தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டு தொடர் அங்கீகாரம் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிரநதர அங்கீகாரம் பெற
1. Structural steblity certificate / Building Liscence
2. Sanitary and hygiene Certificate
3. NOC from Station Officer (Fire and Rescue) in the area
சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
அரசாணையை பதிவிறக்க click here
0 கருத்துகள்