உலக அளவில் இன்று Semi-Conductors என்றழைக்கப்படும் Chip களுக்கு, பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கும், தைவானை சீனா உள் இழுக்க முற்படுவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது., செமி-கன்டக்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையை நீங்கள் தெரிந்துகொள்வதைத் தாண்டி அதன் பின்னணியை முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனென்றால், ஒரு பொருள் இன்று எப்படி உலகளாவிய தொடர்போடும், வணிகத்தோடும், அரசியல் உறவோடும் பிண்ணி பிணைந்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் இந்த Semi-Conductors Importants of Semi-Condutors கணினி, கைபேசிகள் தயாரிக்க Semi-Conductors இதயம் போன்றது. மேலும் 5G தொழில்நுட்ப த்திற்கு இந்த Semi-Conductors மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சென்ற நூற்றாண்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவை எப்படி ஆட்டிப்படைத்ததோ அதுபோல் Semi-Conductors இந்த நூற்றாண்டில் ஆட்டிப்படைக்கும். உலகலாவிய அதிக தேவையான தயாரிப்பு இது. அதாவது, Semi-Conductors தயாரிப்பில் முன்னிலை வகிப்பது அமெரிக்கா. கணிசமாகத் தயாரிப்பது சீனா. Semi-Conductors தயாரிப்பின் முக்...
This Website for useful News to all