Flash News

9/recent/ticker-posts

27-11-2021 இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் - தொடர்ந்து இணைந்திருங்கள்

 




கன மழை காரணமாக இன்று  27.11-2021 சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் 

1. திருவாரூர்

2. புதுக்கோட்டை

3. தூத்துக்குடி

4. நெல்லை

5. அரியலூர்

6. நாகை

7. திருவள்ளுர்,

8. காஞ்சிபுரம்

9. திருச்சி

10. தஞ்சை

11. பெரம்பலூர்

12. சென்னை

13. இராமநாதபுரம்

14. கடலூர்

15. செங்கல்பட்டு

16. விழுப்புரம்

17. திருவண்ணாமலை

18. வேலூர்

19. இராணிப்பேட்டை

20. கள்ளக்குறிச்சி

21.  சேலம்

22. திண்டுக்கல்

23. மயிலாடுதுறை


புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் நாளை 27.11-2021 சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்