முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TRB லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Result & Key published

To Download the result follow the steps given below     Step 1 - Click Login     Step 2 - Enter User ID and Password     Step 3 - Click Dashboard     Step 4 - Click here to Download Results     TRB Website   Final Key    Download

வேலை கொடுப்பது எப்போது? தகுதித் தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

 ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்களுக்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை . தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று பல ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மத்திய அரசு தகுதித் தேர்வின் தேர்ச்சியை ஆயுள் வரையிலான சான்றாக மாற்றியுள்ளது. தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி http://www.trb.tn.nic.in இணைய தளம் மூலம் விண்ணப்பம் செய்ய தொடங்கும் நாள்  14-03-2022 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்  13-04-2022 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கையை பதிவிறக்க Download

PGTRB - போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 PGTRB - முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் நிலை - 1 / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுகள் இணைய வழிமூலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான கால அட்டவணை 15 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.  அறிக்கையை பதிவிறக்க DOWNLOAD

Hall Ticket Released for Polytechnic Professor Exam by TRB - Now Downloaded

 08-12-2021 முதல் 12-12-2021 வரை நடைபெறவுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுக் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.கீழ்க் கண்டுள்ள விவரப்படி தங்களின் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 01.12.2021 evening onwards in the following steps.               To familiarize with Computer based examination Practice test / Mock test is also available.               Step 1 – Click Login               Step 2 – Enter User ID and password               Step 3 – Click Dashboard       ...