Flash News

9/recent/ticker-posts

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் PTA மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

 


பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்கப்படும். 5 மாதங்கள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலமோ பதவி உயர்வின் மூலமோ  நிரப்பப்படும் வரை எது முந்தயதோ அது வரை அவர்கள் பணியில் தொடரலாம். 

அரசாணையை பதிவிறக்க  Download

வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க  Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்