Flash News

9/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!


2021-2022 ஆம் கல்வி ஆண்டின் மார்ச்/ஏப்ரல் 2022 இல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்துகொள்ளவுள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பாடத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 2 நகல்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 18-11-2021 வியாழக்கிழமை முதல் 03-12-2021 வரை சமர்ப்பிக்கவேண்டும் என அரசு தேர்வுகள் துறை இயக்கம் தெரிவித்துளளது. 

Application Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்