முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

EMIS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

10-01-2022 திங்கள்கிழமை முதல் புதிய EMIS App இல் மட்டுமே வருகைப் பதிவு செய்யவேண்டும்.

 10-01-2022 திங்கள்கிழமை முதல் புதிய EMIS App இல் மட்டுமே வருகைப் பதிவு செய்யவேண்டும். பழைய EMIS App ஆனது திங்கள் முதல் வேலை செய்யாமல போகலாம். எனவே உடன் புதிய EMIS App பதிவிறக்கம் செய்து கொள்ளவும். DOWNLOAD ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி EMIS இணையதளத்தில்  ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம் பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும்  இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்  Fully not working என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது  Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெ...

9 to 12 std Quiz Exam at School Hi-Tech Lab Time Table

 9 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியின் Hi-Tech கணினி ஆய்வகத்தில் தினம் தோறும் 30 நிமிடங்கள் Quiz தேர்வு நடத்தப்பெறுவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான கால அட்டவணையை பதிவிறக்க  DOWNLOAD 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான கால அட்டவணையை பதிவிறக்க   DOWNLOAD

EMIS இணையதளத்தில் 10 & 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை Update செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

EMIS இணையதளத்தில் பொதுத் தேர்வு எழுதும் 10 & 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை Update செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-12-2021 வரை இணையதளத்தில் Update செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 04-12-2021 வரை Update செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறு மற்றும் மழை காரணமாக Update செய்ய இணலாததால் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை இயக்குநரின் கடித நகல் பதிவிறக்க கீழே கிளில் செய்யவும். Download

EMIS - SSLC Basic Quiz 3 weeks Results Published

  EMIS மூலமாக கடந்த 3 வாரங்களாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற Basic Quiz க்கான மதிப்பெண்கள் பள்ளி login ID & Class Teacher login ID க்கும் அனுப்பப்பட்டுள்ளன.  பள்ளி அளவில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள் நுழைந்தவுடன் Students - Basic Quiz Result என்பதை click செய்தவுடன் week 1 or 2 or 3 என்பதை click செய்தால் மாணவர்களின் மதிப்பெண்கள் தோன்றும். வலது பக்க மூலையில் உள்ள Excel என்பதை click செய்த மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போல் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் தனிப்பட்ட பயனர் முகவரிக்கும் மதிப்பெண்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதிலும் இதே போல்  Basic Quiz Result என்பதை click செய்தவுடன் week 1 or 2 or 3 என்பதை click செய்தால் மாணவர்களின் மதிப்பெண்கள் தோன்றும். வலது பக்க மூலையில் உள்ள Excel என்பதை click செய்த மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  EMIS WEBSITE

12-10-2021 முதல் 19-11-2021 வரை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை புத்தாக்கப் பயிற்சித் தேர்வு - பள்ளிக் கல்வி ஆணையர்

Title of the document  9 முதல் 12 ஆம் வகுப்பு வரை புத்தாக்கப் பயிற்சித் தேர்வினை பள்ளியில் Hi-Tech Lab , PG Teachers Laptop, Students Laptop,Tabs, Computer Lab PC's , Office Desktop ஆகியவற்றை பயன்படுத்தி 12-10-2021 முதல் 19-11-2021 வரை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தேர்வினை நடத்தி முடிக்கவேண்டும் என தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வினாத்தாள் Live ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 60 நிமிடம் தேர்வு நேரம் வழங்கப்படும். ஒரு குழு மாணவர்கள் தேர்வு முடித்தவுடன் தொடர்ந்து அடுத்த குழுவினர் தேர்வு எழுதலாம். Exams URl இல் மாணவர்கள் தங்கள் EMIS User id and Password பயன்படுத்தி உள்நுழைந்து தேர்வினை முடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவாக தெரிந்து கொள்ள  click here     EMIS EXAM LODIN

தலைமைஆசிரியர்களுக்கு EMIS இன் முக்கிய செய்தி

Title of the document  தலைமைஆசியர்களின் கவனத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS மூலம் இணைய வழி Quiz நடத்தப்பெற்று வருகிறது. கடற்த சனிக்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் அன்றையத் தேர்வு இன்று 04-10-2021 திங்கள்கிழமை 5.00 மணிக்குள் நடத்தப்பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Hi-Tech Lab வேலை செய்யவில்லையென்றாலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிகணினிகள் பள்ளியிலுள்ள கணினிகளைப் பயன்படுத்தி தேர்வு நடத்தப்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. URL open செய்வதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்காக நேரடியான இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை click செய்தால் இணையம் open ஆகும். மாணவர்களின் EMIS Id and password type செய்து login click செய்தால் தேர்வினை மாணவர்கள் செய்யலாம். EMIS EXAM WEBSITE

EMIS New Updation Direct Link

Check yur mobile emis version. Today new version are released 0.0.50. If your version is lower then clic below link updated  Emis New Updation Direct Link 0.0.50.0 clck here

தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு EMIS - தான் இனி தாரக மந்திரம்

அவனன்றி ஒர் அணுவும் அசையாது என்பார்கள் ஆன்மீகவாதிகள். அதுபோல் இனி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  EMIS  இன்றி எதுவும் இல்லை என்ற நிலை உருவாகலாம். அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே MAILBOX  என்பதை  click செய்தவுடன் உங்களுக்கான குறுஞ்செய்தி வந்திருக்கும். அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION  வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனை click செய்தவுடன் கீழ்க்கண்டவாறு செய்தி வரும். Please update the Class Teacher details for all Sections in EMIS. Several modules are going to be released in the TN-EMIS Mobile app for teachers. If the class teacher is not tagged, the teacher will not be able to carry out the tasks.  இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான   வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு ...

தொழிற்கல்வி பயில EMIS இணையதளத்தில் அரசு பள்ளி மாணவருக்கான 7.5% இட ஒதுக்கீடு எவ்வாறு சரி பார்ப்பது?

MBBS, BE, B.Tech போன்ற தொழிற்கல்வி பயில அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இட ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களின் கல்விக் கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளது. தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும்  கல்விக் கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளது. இதனை EMIS இணையதளத்தில்  அரசு பள்ளி மாணவர் என்பதற்கான விவரத்தினை சரிபார்க்க வேண்டும் என தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  7.5% இட ஒதுக்கீட்டிற்கான அரசு பள்ளி மாணவர் என்பதை எவ்வாறு சரி பார்ப்பது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். முதலில் EMIS இணையதளத்தில் user ID and password கொடுத்து உள்ளே சென்றவுடன் இடது பக்கத்தில் Schools என்பதனை click செய்யவும். கீழே தோன்றும் தலைப்பில் DOTE Verification உள்ளதா என பார்க்கவும். இருந்தால் இதனை click செய்யவும்.  உங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள்  தொழிற்கல்வி பயில விண்ணப்பித்திருந்தால் அவர்களின் பெயர்கள் அங்கே தோன்றும் பெயருக்கு நேரே வலது கோடியில் பச்சை விண்ணத்தில் உள்ள Action Butt...