Flash News

9/recent/ticker-posts

திருவண்ணாமலை மாவட்டம் உட்பட 26 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18-11-2021) விடுமுறை

கன மழை காரணமாக  திருவண்ணாமலை, 

திருச்சி , 

சேலம், 

நெல்லை, 

தூத்துககுடி, 

கிருஷ்ணகிரி,

துத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

சென்னை, 

திருவள்ளுர், 

ராணிப்பேட்டை,

கடலூர்,

திருவாரூர்,

காஞ்சிபுரம் , 

தருமபுரி, 

விழுப்புரம் , 

கள்ளக்குறிச்சி, 

வேலூர் 

அரியலுர், 

மயிலடுதுறை, 

தஞ்சை, 

புதுக்கோட்டை, 

பெரம்பலூர்,

திண்டுக்கல்,

தேனி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூரில் ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்