நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் நாளான பிப்ரவரி 19, 2022 அன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
This Website for useful News to all
This Website for useful News to all