முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக் கல்வி செயல்முறைகள்

தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம் DOWNLOAD     2017-18, 2018-19, 2019-20 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை பணிவரன்முறை செய்த செயல்முறைகள்   DOWNLOAD UPSC, TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு DOWNLOAD

அரசாணைகள்

தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம் DOWNLOAD   தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) வழங்குவதற்கு ரூ.109,91,52,000/-நிதி ஒப்பளிப்பு   DOWNLOAD வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல் அரசாணை DOWNLOAD   மாவட்டக்கல்வி அலுவலகங்கள் மாற்றியமைப்பு அரசாணை DOWNLOAD Duties antd Resposiblities of DEO (Elementary) DOWNLOAD   Lab Assistant Duties and Responsiblities Instructed by Commissioner of School Education   Download   இழக்கப்பட்ட அரசுப் பணத்தை தள்ளுபடி செய்யும் அதிகாரம் கொண்ட அலுவலர்கள் விவரம் - அரசாணை DOWNLOAD   Pongal Bonus 2022    DOWNLOAD   DA From 01-01-2023  38%   DOWNLOAD   உயர் கல்வி அனுமதி பெற 15 நாள்களுக்கு ள் அனுமதி தரவில்லை எனில் சார்ந்த விண்ணப்பம் அனுமதி யாக கருதப்படும் என்பதற்கு அரசாணை DOWNLOAD   பொது வைப்பு நிதியில் ரூ. 500000 வரை சேமிக்கலாம். அதற்கான அரசாணையை பதிவிறக்க   DOWNLOAD கோவிட் காலத்தில் ...

11 ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடத்திற்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய குறியீடு

 +1 Vocational Subject New Code New Subject Employability Skills Subject code 375 Download  

புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பட்டியல் 16-09-2022 நிலவரப்படி

 DOWNLOAD   Duties and Responsiblities of DEO (Elementary)   Download

மீண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவி தோற்றுவிப்பு - அரசாணை வெளியீடு

 அரசாணையைப் பதிவிறக்க   DOWNLOAD Duties antd Resposiblities of DEO (Elementary) DOWNLOAD

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மே 2022 இல் தவறிய மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி 2021-22 ஆம் கல்வி அண்டில் பயின்று தோல்வியுற்ற மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே விண்ணப்பிக்கவும். DGE விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் தேர்வரின் நிரந்தர பதிவெண் தந்தை பெயர் தாயார் பெயர் சாதி மதம் கைபேசி எண் முகவரி

பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்(ஊதியம் ரூ. 10000) மற்றும் முதுகலை ஆசிரியர்(ஊதியம் ரூ. 12000) பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக நியமித்துக் கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார். DOWNLOAD

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற 24.06.2022 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

 கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24.06.2022 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. சான்றிதழ்களை பதிவிறக்க www.dge.tn.gov.in விடைத்தாள் நகல் வேண்டுவோர் 22.06.2022 முதல் 29.062022 புதன் வரை அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் DOWNLOAD

அரசு சட்டக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கவேண்டிய இணைய தள முகவரி

 அரசு சட்டக் கல்லூயில்  3ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்பு பயில 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் கீழ்க் காணும் முகவரிக்குச் சென்று விவரங்கள் தெரிந்து கொள்ளவும் TNDALU

2019ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்து வெளியீடு

  பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்  பதிவிறக்க DOWNLOAD முன்னுரிமை பட்டியல் பதிவிறக்க DOWNLOAD

விடைத்தாள் திருத்துவோர் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்

 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விவரங்கள் பற்றிய விவரம் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து விடைததாள்களை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறந்த முறையில் பணியாற்றிடவும். DOWNLOAD

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை, திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

 புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை,திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் தற்காலிக பணியிடமாக G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 நாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சரிபார்க்க Initiator ID யில் login செய்யவும். அதில்  HR-Report viewer- click செய்து post detail என்பதில் action button click செய்யவும். பின்னர் தோன்றும் திரையில்Report Format இல் Excel என்பதை தேர்வு செய்து Submit Button - ஐ click செய்யவும். Excel Format Download ஆகும். அதில் G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 அரசாணையில் உங்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் Vacant என காண்பிக்கும். அதில் Post category என்பதை குறித்துக்கொள்ளவும். எ.கா. BACHELOR OF TEACHING ASSISTANT பின்னல் Transfer and Posting என்பதை click செய்து Joint Report Entry -ஐ செய்து My saved List என்பதை click செய்யவும். உங்கள் பள்ளிக்கு மாறுதலில் வந்துள்ள ஆசிரியர் பெயர் காட்டும். அதில்  action button click செய்யவும். கீழ்க் கண்ட பதிவுகளை செய்யவும் Transfer order No...

கூடுதல் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு IFHRMS மூலமாக ஊதியம் பெற்று வழங்க ஆணை வெளியீடு

 9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2 மாதங்களுக்கு (மார்ச் 22 & எப்ரல் 22 ) ஊதியம் பெற்று வழங்க பள்ளிக் கல்வவிச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  செயல்முறைகள் பதிவிறக்க DOWNLOAD

தமிழக அரசின் Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக “இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் Senior Fellow ship    கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு  மொத்த பணியிடங்கள்  38 அனுபவம்  5 ஆண்டுகள் மாத மதிப்பூதியம்  ரூ . 45000 பணியிடம்  Fellow ship    கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு  மொத்த பணியிடங்கள்  114 அனுபவம்  2 ஆண்டுகள் மாத மதிப்பூதியம்  ரூ . 32000 தமிழ்  ம ற்றும் ஆங்கில ம்  சரளமாக பேச   எழுத , ப டிக்கத் தெ...

11 மற்றும் 12 வகுப்பு தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 பதிவிறக்கம் செய்ய www.dge.tn.gov.in      தனித்தேர்வர்கள், மேலே உள்ள இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MAY 2022 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Cell 40 ஐ அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காமல், இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு - விளக்கம்

 Revised Levels of Pay ன் இறுதிநிலை (இ.நி.ஆசிரியர்களுக்கு 20600 - 75900) அடையும் வரை ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்றும் அதற்கு பின்னரே stagnation increment என்பதை விளக்கும் தொகுப்பு    Pay Matrix Level 10 ல் Cell 40 ல் 65500 ஐ அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காமல், இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு எனக் கூறப்பட்டு சில இடங்களில் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூறப்படும் காரணம் நி.து.அ. 90 நாள்: 26.02.21 ல் for sanction of stagnation increment என கூறப்பட்டுள்ளது என்று கூறப்படுவதுடன், மேலும் அரசாணை 303 நாள் 11.10.2017 ல் Rule 11(3) ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களை மாற்றுப் புரிதல் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளினாலும் மறுக்கப்படுகிறது.       தற்போது முதலாவதாக அரசாணை 303 ன் Rule 11(3) ல் கூறப்பட்டுள்ளதையும், அது எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மறுக்கப்படுகிறது என்பதை விளக்கிட விரும்புகிறேன். ( Existing Pay Structure, Existing Pay Band, என்பவற்றின் பொருள், முந்தைய ஊதிய விகிதம், ஊதிய கட்டு - அதாவது ஆறாவது ஊதிய குழு பற்றியது. Revised ...

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு

  DOWNLOAD

Dec 2021 Departmental Exam Results published on 08.04.2022 for Various Departments and May 2022 Time Table

May 2022   Time Table   May 2021 Departmental Exam Results published on 26.10.2021 for Various Departments Results Published on 08-04-2022 Results Published All TEST Codes Results Published TEST Codes 1 to 18,20,21,24,27,30 to 36, 38, 42 to 76, 10 to 177 Following department results published 1. Animal Husbandary Departmental  2. Economics and Statetics department 3. Fire service department 4. Fisheries Department 5. Forest Department 6. HR & CE Department 7. Highways Department 8. Industries and Commerce Department 9. Khadi & Village Industries Department 10. LFAD Department 11. Labour and Factories Department 12. Municipal Administrative Department 13. Prisons Department 14. Social Welfare Department 15. Stationery and Printing Department 16. Survey Department click here to view results    Dept.Test Results Departmental Examinations – May 2022 Last Date : 30-04-2022 Exam Date  06-06-2022 to 14-06-2022    Time Table To Apply Online  ...

Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Result & Key published

To Download the result follow the steps given below     Step 1 - Click Login     Step 2 - Enter User ID and Password     Step 3 - Click Dashboard     Step 4 - Click here to Download Results     TRB Website   Final Key    Download

வேலை கொடுப்பது எப்போது? தகுதித் தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

 ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்களுக்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை . தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று பல ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மத்திய அரசு தகுதித் தேர்வின் தேர்ச்சியை ஆயுள் வரையிலான சான்றாக மாற்றியுள்ளது. தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி http://www.trb.tn.nic.in இணைய தளம் மூலம் விண்ணப்பம் செய்ய தொடங்கும் நாள்  14-03-2022 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்  13-04-2022 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கையை பதிவிறக்க Download

நாளை 07.03.2022 நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான பாட வாரியான காலிப்பணியிட விவரம்

முதுகலை ஆசிரியர்  தமிழ்                     Download முதுகலை ஆசிரியர்  கணிதம்                     Download முதுகலை ஆசிரியர்  வேதியியல்                     Download முதுகலை ஆசிரியர்  வரலாறு                     Download முதுகலை ஆசிரியர்  பொருளியல்                     Download முதுகலை ஆசிரியர்  வணிகவியல்                     Download

நோக்கியா Pure book தொடரின் கீழ் ஒரு புதிய மடிக்கணினி அறிமுகம்

  ஆரம்ப காலத்தில் செல்போன் தயாரிப்பில் பெருவாரியான மக்களின் நம்பிக்கை அளித்து முதல் இடம் வகித்த நோக்கியா குழுமம் ஆனது தற்போது Pure book தொடரின் கீழ்  ஒரு புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா மற்றும் OFF Global இடையே ஒரு புதிய உரிம ஒப்பந்தம் காரணமாக  உலக சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் கிடைக்கும். OFF Global ஒரு வேகமாக வளர்ந்து வரும் பிரர்ன்ஸ் நாட்டின் குழுமம் ஆகும் . அது நோக்கியா பிராண்டட் மடிக்கணினிகள் வடிவமைப்பு மற்றும் விற்பனை செய்வதற்கான உரிமம் ஒப்பந்தம் செய்துள்ளது. நோக்கியா Pure book Pro இரண்டு திரை அளவுகளில் வருகிறது. 15.6-inch and 17.3-inch. Both the variants have LED panels and support a Full HD 12th Gen Intel Core i3-1220P processor, coupled with Intel UHD Graphics and supports 28W power. 8GB DDR4 RAM and 512GB M.2 PCIe NVMe SSD storage MP web camera and inbuilt microphone. 5.6-inch variant has a 63Wh battery, weight of 1.7 kg 17.3-inch model is backed by a 57Wh battery, weight of 2.5 kg 5.6-inch Nokia Pure Book Pro is ...

EMIS New Updated Version 0.0.12, 0.0.13 , 0.0.15 , 0.0.16 0.0.22, 0.0.23, and 0.0.27 Download

TNEMIS name has changed into TNSED (Tamilnadu School Education Department) click here   click here    0.0.27 click here     0.0.23 click here     0.0.22  click here     0.0.20 click here     0.0.16 click here     0.0.15   click here     .0.0.13 click here     .0.0.12

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 61 ஆக உயர்த்த முடிவு?

 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 61 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. தமிழக அரசு தற்போது மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் மே 2022 முதல் 60 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற இருப்பதால் அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கு கடுமையான நிதிப் பற்றாக்குறையால் வழங்க இயலாத நிலையினால் ஓய்வு பெறும் வயது 61 ஆக உயர்த்தலாம் என தெரிய வருகிறது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 வருடப் பணி அல்லது 58 வயதில் ஓய்வு? ஓர் அலசல்

  33 வருடப் பணி அல்லது 58 வயதில் ஓய்வு..? ஓர் அலசல் அரசு வேலையில் 33 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு 58 வயதில் பணி ஓய்வு, மற்றவர்களுக்கு 60 வயதில் பணி ஓய்வு என்கிற செய்தி தமிழக அரசு ஊழியர்களிடையே நன்கு பதிவாகியுள்ளது. ஆனால், இது என்ன கணக்கு என்கிற கேள்விக்கான பதில் பலருக்கும் தெரிவதில்லை. ஓய்வு தேதியில் மாற்றம் இருக்குமா? . தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையில், ‘‘31.05.2020 அன்று யாரெல்லாம் ஓய்வு பெற இருந்தார்களோ, அவர்கள் அனைவரும் தமது 60 வயது வரை பணியில் இருப்பார்கள்’’ என்று இருப்பதால், மேல் நிலைப் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் 31.05.2022 அன்றுதான் ஓய்வு பெறுவார்களே தவிர, அதற்குமுன் ஓய்வு பெற மாட்டார்கள். மேற்கண்ட ஆணைப்படி, 01.06.1962 வரை பிறந்த தேதியைக் கொண்ட அனைவரும் 31.05.2022 அன்று பிற்பகல் ஓய்வு பெற்றுவிடுவார்கள். அதாவது, ஓர் ஊழியர் 20.05.1962 அன்று பிறந்ததாக அவரது பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர் தனது 60-வது வயதை 19.05.2022 அன்று நிறைவு செய்திருப்பார். எனவே, 19.05.2022 பிற்பகல் இவர் ஓய்வு பெற வேண்டும். ஆனால், ஓர் ஊழியர் ஓய்வு பெற வேண்டிய தேதி, மாதத்த...

மாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை வெளியீடு

  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Download

பிப்ரவரி 19, 2022 அன்று பொது விடுமுறை அறிவிப்பு

 நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் நாளான  பிப்ரவரி 19, 2022 அன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு –திருத்திய தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியீடு

  01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு –திருத்திய தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலை பதிவிறக்க Download

விருப்ப ஓய்வு பற்றிய விதிமுறைகளைத் தெரிந்து கொள்வோம்!

 அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். நிகர பணிக்காலம் ஒருவர் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்துவிட்டால் விருப்ப ஓய்வு பெறலாம். ஆனால், 20 ஆண்டு பணி என்பது மொத்த பணிக்காலம் அல்ல. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் 01.04.2002 அன்று பணியில் சேர்ந்திருப் பார் எனில், 31.03.2022-ம் தேதியுடன் 20 வருடம் நிறைவு பெறுகிறது. இது (Gross service) மொத்த பணிக்காலம்தான். இந்த மொத்த பணிக்காலத்தில் அந்த ஊழியர், மருத்துவச் சான்று சமர்ப்பிக்காமலே எடுத்துக்கொண்ட சம்பளமில்லாத விடுப்பு, தண்டனை என அறிவிக்கப்பட்ட பணிக்காலம், ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டபோது தகுதிக்குமேல் எடுத்துக்கொண்ட பணியேற்பு இடைக்காலம், வரண்முறை (Regulation) செய்யப்படாத பணிக்காலம், பிள்ளைப் பருவபணி (18 வயதுக்குக் கீழ் உள்ளபோது செய்த பணி) ஆகிய அனைத்தும் தகுதியற்ற பணிக்காலம் எனப்படும். மொத்த பணிக் காலத்தில், தகுதியற்ற பணிக்காலத்தை கழித்தது போக நிகர பணிக்காலம் 20 ஆண்டு இருக்க வேண்டும் என்பது விருப்ப ஓய்வுக்கு அவசியம். மூன்று மாத நோட்டீஸ...

உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு

 உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தோர் சுழற்சிப் பட்டியல் பதிவிறக்க Download வட்டாரக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தோர் பட்டியல் பதிவிறக்க  Download

முதுகலை ஆசிரியர் தெரிவு செய்வதற்கான தேர்வு தேதி அறிவிப்பு

 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு தேதி கொரானா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கணிதம் , ஆங்கிலம் , கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதிகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம்     பிப்ரவரி  17 மற்றும் 18   ( பிப்ரவரி 17 மாலை  குழு - 1, பிப்ரவரி 16 காலை  குழு - 2, பிப்ரவரி 17 மாலை  குழு - 3) கணிதம்     பிப்ரவரி  16 மற்றும் 17    ( பிப்ரவரி 16 காலை  குழு - 1, பிப்ரவரி 16 மாலை  குழு - 2, பிப்ரவரி 17 காலை  குழு - 3) கணினி அறிவியல் பிப்ரவரி  20  காலை

வேலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம்

 வேலூர் மாவட்டத்திற்கு 01-08-2021 நிலவரப்படி தேவைப்படும் பள்ளிக்கு கூடுதலாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம் ( பள்ளி மற்றும் பாட வாரியாக) Download

இ- சேவை மையங்களில் 23 வகையான கல்விச் சான்றிதழ்களை பெறலாம் - அரசாணை வெளியீடு

 அரசு கேபிள் டிவி மையங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களில் கல்வித் துறை சம்பந்தமான 23 வகை யான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Download

School Administrative Officer Paper 1 & 2, Account Test -I and Office Manual Test Results e-Bulletin Published

 கல்வித்துறையின் முக்கியமான துறைத்தேர்வு பாடங்களான பள்ளி அலுவலக மேலாண்மை தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றின் மே 2021 தேர்வுக்கான முடிவுகள் அடங்கிய  e-Bulletin தற்போது வெளியிடப்பட்டுள்ளது. e-Bulletin பதிவிறக்க Download TEST CODE 065 START PAGE NO 876    School Administrative Officer Paper 1 TEST CODE 072 START PAGE 1556    School Administrative Officer Paper 2 TEST CODE 124   START PAGE No 2289    Account Test -I TEST CODE 172 START PAGE No 266   Tamilnadu  Office Manual Test

குறுவள மைய தலைமைஆசிரியரின் பணிகள் - பொறுப்புகளும் கடமைகளும் - மாநில திட்ட இயக்குநர்

 உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளை குறுவள மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அருகாமையிலுள்ள  தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளை உள்ளடக்கி மொத்தம்  18 க்கும் மிகாமல் குறுவள மையம் அமைத்து குறு வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடம் மாற்றியமைத்து பணியமர்த்தப்பட்டுளளனர். குறுவள மைய தலைமைஆசிரியர்களின் பணிகள் - பொறுப்புகளும் கடமைகளும் என்னென்ன எனபதை மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அறிவித்துளளார். மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பதவிறக்க Download

மேனிலைத் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதி வாய்ந்தோர் சுழற்சிப் பட்டியல் வெளியீடு

 27-01-2022 இன்று நடைபெறவுள்ள மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதி வாய்ந்தோர் முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் ஆகியோர் அடங்கிய சுழற்சிப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க Download சுழற்சிப் பட்டியல் பதிவிறக்க Download

மாறுதல் கலந்தாய்வு-Spouse Priority இல் எந்த மாவட்டம் வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம்-பள்ளிக் கல்வி ஆணையரின் திருத்திய அறிக்கை

தற்போது நடைபெறும் கலந்தாய்வில் Spouse Pririty யில் முன்னுரிமை கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன்/மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும் என ஏற்கனவே இருந்த நடைமுறையை மாற்றி எந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளை வேண்டுமானாலும் தெரிவு செய்துகொள்ள அனுமதியளித்துபள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த பின்னர் 3 ஆண்டுகளுக்கு Spouse Periority முன்னுரிமை கோர இயலாது எனவு உத்தரவிடப்பட்டுள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின் முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களது சுழற்சி வரும்பொழுது உள்ள காலிப்பணியிடத்தினை மட்டுமே தெரிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தெரிவு செய்ய அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் முறையீடுகள் அல்லது ஆட்சேபனை இருப்பின் அதனை EMIS இணையதளத்தில் 25-01-2022 மாலை 8.00 வரை தெரிவிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் திருத்திய செயல்முறைகள் ப...

12 ஆம் வகுப்பு அடிப்படை மின்பொறியியல் கல்வி தொலைக்காட்சி விடியோக்கள்

Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 1   Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 2 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 3 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 4 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 1 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 2 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 3 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 4 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 5 | KalviTv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்வெப்ப சாதனங்கள் | அலகு 3 | பகுதி 1 | KalviTv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின் வெப்ப சாதனங்...

PG Regularization Order released

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2018-19 மற்றும்2019-2020 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் 2020 பணியமர்த்தப்பட்டனர் இந்த முதுகலை ஆசிரியர்களின் நியமனத்தை பணிவரன்முறை செய்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர்(மேனிலைக் கல்வி) அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க DOWNLOAD

மகிழ் கணிதம் ஆசிரியர்கள் பயிற்சிக்கான நெறிமுறைகள் மற்றும் பயிற்சி விடியோக்கள்

மகிழ் கணித பயிற்சிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் https://youtu.be/1zXb9TFNlm4 பயிற்சி அட்டவணை https://youtu.be/Y058lWkUd_k முதல் நாள் பயிற்சி விடியோக்கள் விடியோ - 1 https://youtu.be/Rs0sUay_s2w விடியோ - 2 https://youtu.be/HAyh3Gg7v5A விடியோ - 3 https://youtu.be/NyAzXTVfqP4 விடியோ - 4 https://youtu.be/FkT6SYNb1H8 விடியோ - 5 https://youtu.be/KHG0SMhKgz4 விடியோ - 6 https://youtu.be/5gSqhqAg0F4 விடியோ - 7 https://youtu.be/-UK59KCAv2A

22.01.2022 சனிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

 கொரானா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு 19-01-2022 முதல் 31-01-2022 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 19-01-2022 முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இன்றி பள்ளி செயல்பட்டு வருவதால் வரும் சனிக்கிழமை 22.01.2022 அன்று ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் அவவர்கள் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.கஎண் 34462/பிடி1/இ1/2022 நாள் 20.01.2022

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு

 காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான 2021-22 ஆம் ஆண்டுக்கான பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் டாக்டர் பிஎஸ்.சீனுவாசன் நகராட்சி மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் நாள்  24-01-2022 முதல்  23-02-2022 வரை கரூர் மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் இடம் குறித்த கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  01/ஆ1/2022  நாள்  .01.2022 சேரன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, வெண்ணைமலை

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTS Exam) பிப்ரவரி 5 தேதிக்கு தள்ளிவைப்பு

 கொரானா பரவல் காரணமாக தேசிய திறனாய்வுத் தேர்வு (NTS Exam) பிப்ரவரி 5 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வுகள் துறையின் அறிக்கையை பதிவிறக்க DOWNLOAD

10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31-01-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19-01-2022 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  பள்ளிக் கல்வி தேர்வுகள் துறை இணையத்தில் விண்ணப்பிக்க 19-01-2022 வரை இருந்ததை 31-01-2022 வரை நீட்டித்துள்ளது. அதேபோல் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 31-01-2022 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. DGE தேர்வுகள் இயக்குநரின் அறிக்கை பதிவிக்க DGE

NTSE தேர்வு நுழைவுச் சீட்டு 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- தேர்வுத் துறை அறிவிப்பு

 தேசிய திறனாய்வுத் (NTSE) தேர்வு நுழைவுச் சீட்டு 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. நுழைவுச் சீட்டில் எதேனும் திருத்தம் இருப்பின் (பெயர், பிறந்த தேதி, புகைப்படம்) திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினைக் குறிப்பிட்டு பள்ளித் தலைமைஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்துமாறு தேர்வுகள் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வு நாள் 29-01-2022 சனிக்கிழமை Notification DOWNLOAD Hall Ticket  DOWNLOAD

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

  பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் 2021 டிசம்பர் 31, என முன்னதாக அறிவிக்கப்பட்டு  இருந்த நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வருமான வரி தாக்கல் ( ITR Filing ) செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும், முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும்,  மற்றும் டிசம்பர் 31ம் தேதி வரையிலும் என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது. Income Tax Circular