Flash News

    Loading......

இன்று 26.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள 26 மாவட்டங்கள் விவரம்

 26-11-2021 வெள்ளியன்று நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , விருதுநகர்,பெரம்பலூர், அரியலூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர் கன்னியாகுமரி, கடலூர், சென்னை, விழுப்புரம், நாகை, திருவாரூர், திருச்சி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளுர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் 26-11-2021 மற்றும் 27-11-2021 பள்ளிகளுக்கு விடுமுறை

கருத்துரையிடுக

0 கருத்துகள்