அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 01.08.2021 நிலவரப்படி நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வி (மேனிலைக் கல்வி) இணை இயக்குநர் அவர்கள் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் வீதம் வாரத்திற்கு 24 பாட வேளைகள் மற்ற பாடங்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாட வேளைகள் , வாரத்திற்கு 28 பாட வேளைகள் வீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் 60 மாணாக்கர் வரை ஒரு பிரிவாகவும் 60 க்கு மேல் 2 பிரிவாகவும் பிரிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க Click here
பட்டதாரி ஆசிரியர் இடைநிலை அசிரியர் பணியிட நிர்ணயம்
இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க Click here
0 கருத்துகள்