முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைர்ப்பு மேலாண்மை அமைப்பு, மதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவைகளை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கட்டுள்ளது. இதற்கு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் நியமிக்கப்படுவார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் குறைதீர் உதவி மைய எண் 1100 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை எண் 944 பொது(சிறப்பு-அ)த் துறை நாள் 03-11-2021 click here
0 கருத்துகள்