மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் எடுக்கலாம் என்பது பற்றி ஆர்.டி.ஐ யில் எழுப்பட்ட வினாக்களுக்கு கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பொதுத் தகவல் அலுவலரில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் 2 நாட்கள் மருத்துவச்சான்றின் பேரில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் பதிலினை பதிவிறக்க சொடுக்கவும்.
0 கருத்துகள்