Flash News

    Loading......

06-11-2021 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 


04-11-2021 தீபாவளி அரசு விடுமுறையாகும் . 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று ஈடுசெய் அரசு விடுமுறையாக அரசாணை எண் மூலம் அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பள்ளிக் கல்வியைப் பொருத்த வரை சனிக்கிழமை பள்ளி வேலை நாளாகும் .இதனால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுமா? என ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் 06-11-2021 அன்று விடுமுறை அளித்து ஆணை வெளியிட்டுள்ளார்.

ஆணையை பதிவிறக்க  

கருத்துரையிடுக

0 கருத்துகள்