முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

NHIS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

NHIS 2021 - District Co-ordinators and Nodal officers of Top 50 Hospitals List - TNGOVT Announced

  NHIS- 2021 (New Health Insurance Scheme) சந்தாதாரரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்... click here

NHIS- மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லையா? இதோ நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்... அவர்களின் விவரங்கள் பின்வருமாறு! 1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101 2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102 3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104 4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105 5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106 6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107 7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Ro...

NHIS இல் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கு 20 இலட்சம் வரை பெறலாம்.

 NHIS இல் காப்பீட்டுத் திட்டத்தில் சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை செலவாக ரூ. 20 இலட்சம் வரை பெற இயலும்.  காப்பீட்டு கால அளவு 01-07-2021 முதல் 30-06-2025 வரை.    மாத சந்தாத் தொகை ரூ. 300    குறிப்பிட்ட 203 நோய்ககுள்ளான சிகிச்சை செலவாக ரூ 5,00,000  மற்றும் சிக்கலான 7 நோய்களுக்கு அதிகபட்சம் 10,00,000  அரிதான நோய்களுக்கு 20,00,000     வரை பெறலாம்.  அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் கட்டணமின்றி பயன்பெறலாம். அங்கீகரிக்கப்படாத மருத்துவ மனைகளில் சிகிச்சை முடிந்த 30 தினங்களுக்குள் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து தொகையினை தகுதியான திரும்பப் பெறலாம். தகுதி கணவன் அல்லது மனைவி குழந்தைகள் ( 25 வயது பூர்த்தி அடையும் வரை (அ) திருமணம் ஆகும் வரை அரசு ஊழியர் திருமணம் ஆகவில்லையெனில் அவர்களின் பெற்றோர் விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் எனில் குழந்தைகள் இல்லாதபட்சத்தில் அவரது பெற்றோர் NHIS   Apllication   for pdf                  ...

NHIS - புதிய உறுப்பினர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15-10-2021

NHIS - புதிய உறுப்பினர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் 15-10-2021 ஆகும். அந்தந்த வட்டாரக் கருவூலக அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். தனியர் விண்ணப்பத்தினை இரு பக்கங்களில் (Front and Back) அச்சிட்டு விவரங்களை பூர்த்தி செய்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஒட்டி கையொப்பமிட்டு பணம் பெற்று வழங்கும் அலுவலரிடம்(DDO) சமர்ப்பிக்கவேண்டும். பணம் பெற்று வழங்கும் அலுவலர் அனைவரின் விண்ணப்பங்களை தொகுத்து வட்டாரக் கருவூலக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்த்தினை பதிவிறக்க click here Application in Word Format         Download