உதவியாளர் பணியிடத்திலிருந்து இருக்கை கண்காணிப்பாளர் பதவிக்கு 15-03-2021 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் எவருடைய பெயராவது விடுபட்டிருந்தாலோ அல்லது முன்னுரிமை உரிய இடத்தில் சேர்க்காமல் இருந்தாலோ ஒரு மாத காலத்திற்குள் முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அலுவலக முகவரி மாற்றம் இருப்பின் தெரிவிக்கவேண்டும்
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் கீழ்நிலைப்பதவியில் பணிவரன்முறை, துறைத் தேர்வுகள் தேர்ச்சி, பவானி சாகர் பயிற்சி அகியவற்றை முடித்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள உரிய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை இயக்குநரின் செயல்முறைகளை பதிவிறக்க Downlaod
முன்னுரிமைப் பட்டியல் Download
0 கருத்துகள்