கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனக்குகு குறைவான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு குறைவான நகைக் கடன்களை சில தகுதியின் அடிப்படையில் உண்மையான ஏழைகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் எனவும் இதனால் அரசுக்கு 6 ஆறாயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30.09.2021 வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையை பதிவிறக்க Download
0 கருத்துகள்