தேசிய திறனாய்வுத் தேர்விற்கான விண்ணப்பம் பள்ளித் தலைமைஆசிரியரிடம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 13-11.2021
விண்ணப்பத்தினை பதிவிறக்க Download
தலைமைஆசிரியர்கள் விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவேற்ற வேண்டிய நாள் 12-11-2021 முதல் 27-11-2021 வரை ஆகும்.
இதில் தேர்ச்சி பெற
Qualifying marks for candidates from SC/ST/PH category is 32% in each paper and for others (General /OBC/EWS) categories it is 40% in each paper.
SAT paper the number of question allocated for each subject will be as follows:
MATHEMATICS – 20, SCIENCE – 40, SOCIAL SCIENCE – 40.
தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கீழ்க்கண்ட வீதங்களில் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
(a) Scholarship of Rs.1,250/- per month for Class-XI to XII.
(b) Scholarship of Rs.2,000/- per month for Undergraduates and Post graduates.
(c) Amount of Scholarship for Ph.D. be fixed in accordance with the UGC norms.
0 கருத்துகள்