முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Proceedings லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

பUPSC, TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு DOWNLOAD

பள்ளிக் கல்வி செயல்முறைகள்

தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம் DOWNLOAD     2017-18, 2018-19, 2019-20 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை பணிவரன்முறை செய்த செயல்முறைகள்   DOWNLOAD UPSC, TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு DOWNLOAD

வேலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம்

 வேலூர் மாவட்டத்திற்கு 01-08-2021 நிலவரப்படி தேவைப்படும் பள்ளிக்கு கூடுதலாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம் ( பள்ளி மற்றும் பாட வாரியாக) Download

ஆசிரியர்கள் கண்ணியமும் கலாச்சாரமுடைய நாகரீக உடை அணிவது அவசியம் - பள்ளிக் கல்வி இயக்குநர்

 மாணவ மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான ஆசிரியப் பணியில் அசிரியர்கள் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிலன் அளிந்து வரும் முறையில் தமது பதவிக்குரிய கடணடிணயமும், நமது கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த நாகரீகமும் இருத்தல் அவசியம் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 29-06-2012 அன்றைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். சுற்றறிக்கையை பதிவிறக்க  Download

உதவித் தலைமைஆசிரியர் நியமனம் - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 உதவித் தலைமைஆசிரியர் நியமனத்திற்கான விதிகள் அவர்தம் பணிகள் பற்றி வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க அங்கே சொடுக்கவும். Download

தொகுப்பூதியத்தில் PTA மூலம் தற்காலிகமாக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்- பள்ளிக் கல்வி ஆணையர்

  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி ஆணையரால் வேளியிடப்பட்டுள்ளது. மேலும் பாட வாரியாகவும் மாவட்டங்களுக்கு ஒதுக்கடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்கப்படும். 5 மாதங்கள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலமோ பதவி உயர்வின் மூலமோ  நிரப்பப்படும் வரை எது முந்தயதோ அது வரை அவர்கள் பணியில் தொடரலாம்.  வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க  Download அரசாணையை பதிவிறக்க   Download

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் PTA மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்கப்படும். 5 மாதங்கள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலமோ பதவி உயர்வின் மூலமோ  நிரப்பப்படும் வரை எது முந்தயதோ அது வரை அவர்கள் பணியில் தொடரலாம்.  அரசாணையை பதிவிறக்க   Download வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க   Download

முதுகலை ஆசிரியர் & பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - மாணவர் விகிதாச்சாரப்படி பணியிடம் நிர்ணயம் செய்ய அறிவுரை

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 01.08.2021 நிலவரப்படி நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வி (மேனிலைக் கல்வி) இணை இயக்குநர் அவர்கள் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் வீதம் வாரத்திற்கு 24 பாட வேளைகள் மற்ற பாடங்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாட வேளைகள் , வாரத்திற்கு 28 பாட வேளைகள் வீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் 60 மாணாக்கர் வரை ஒரு பிரிவாகவும் 60 க்கு மேல் 2 பிரிவாகவும் பிரிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க Click here பட்டதாரி ஆசிரியர் இடைநிலை அசிரியர் பணியிட நிர்ணயம்  இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க  Click here

Assistant to Desk Superintendent panel Released - Joint Director (Personal)

 உதவியாளர் பணியிடத்திலிருந்து இருக்கை கண்காணிப்பாளர் பதவிக்கு 15-03-2021 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் எவருடைய பெயராவது விடுபட்டிருந்தாலோ அல்லது முன்னுரிமை உரிய இடத்தில் சேர்க்காமல் இருந்தாலோ ஒரு மாத காலத்திற்குள் முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தற்போதைய அலுவலக முகவரி மாற்றம் இருப்பின் தெரிவிக்கவேண்டும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் கீழ்நிலைப்பதவியில் பணிவரன்முறை, துறைத் தேர்வுகள் தேர்ச்சி, பவானி சாகர் பயிற்சி அகியவற்றை முடித்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள உரிய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் செயல்முறைகளை பதிவிறக்க    Downlaod முன்னுரிமைப் பட்டியல்  Download