Flash News

    Loading......

மேனிலை துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் 25-11.2021 முதல் மதிபெண் சான்று வழங்கப்படும்- தேர்வுகள் தறை அறிவிப்பு


 ஆகஸ்ட் 2021 மேனிலை துணைத் தேர்வு எபதிய மாணவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் 25-11.2021 முதல் மதிபெண் சான்றினை பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

1. தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் கட்டயாம் முகக் கவசம் அணியவேண்டும்.

2. தேர்வு மையத்திற்கு வருகை தரம் தேர்வர்கள் சமூக இடைவெளியினை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு  தேர்வுகள் துறை இயக்கக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அறிவிப்பினை பதிவிறக்க Notification Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்