முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

NMMS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு

 2021-22 ஆம் ஆண்டிற்கான NMMS தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 05.03.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது NMMS Application  DOWNLOAD Notification DOWNLOAD

Minority Scholarship (National Schalorship Portal) Apply Date Extened

  பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற nsp 2.0 portal-லில்  விண்ணப்பிக்க கால அவகாசம் 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 30-11-2021 என இருந்த நிலையில் தற்போது 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் fresh & renewal விண்ணப்பங்களை பள்ளியின் Nodal officer verify செய்ய 31-12-2021 கடைசி நாள். இதற்கு முன் 15-12-2021 என இருந்தது. இதுவரை பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். உடல் ஊனமுற்றோர், மன நலம் பாதிக்கப்பட்ட மாணாக்கர் (IED Children) ஆகியோர்க்கும் இதில் விண்ணப்பிக்கலாம். National Scholarship Portal

National Scholarship Portal - Date Extended up to 30-11-2021

  NMMS இல் தேர்ச்சி பெற்றோர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க 30-11-2021 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் Minority மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அளவும் 30-11-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  National Scholarship Portal  

NMMS Exam பயிற்சிக் கையேடு மற்றும் இணைய வழித்தேர்வு

  NMMS Exam பயிற்சிக் கையேடு பதிவிறக்கம் செய்து தேவைப்படுவோர் பயன்படுத்தலாம். மேலும் இணைய வழித்தேர்விற்கான லிங்க் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளலாம். Download NMMS  Guide

NMMS - தேர்ச்சி பெற்றவர்களை கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்வது எப்படி?

 NMMS - தேர்ச்சி பெற்றவர்களை கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்வதை தற்போது நடைமுறை மாற்றப்பட்டள்ளது. சென்ற ஆண்டுகளில் ஆதார் எண் அல்லது வங்கி கணக்குப் புத்தக முதல் பக்க நகல் கொண்டு புதிய user ID உருவாக்க முடிந்தது. ஆனால் தற்போது அதன் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.  ஆதார் எண் கொண்டு மட்டுமே தற்போது user ID உருவாக்க முடியும் . அதில் சிலரின் ஆதார் எண் கொண்டு  user ID உருவாக்க இயலாமல் போகிறது. அதற்கு காரணம்  NMMS தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஆதாரில் உள்ளதுபோல் பெயர் கொடுத்திருக்க வாய்ப்பில்லை . ஆதவால் user ID உருவாக்க இயலாமல் போகிறது. ஆனால் சிலர் ஆதாரில் உள்ளது போல் user ID உருவாக்கி விடுகின்றனர். அதில் NMMS Scheme display ஆவதில்லை. ஆகவே இதற்கு ஒரே தீர்வு தேர்வு முடிவில் உள்ள பெயருக்கேற்ப ஆதார் பதிவில் திருத்தம் மேற்கொண்ட பிறகு NMMS - scholarships.gov.in  இணையத்தில் பதிவு செய்தால் சரியாக செய்ய இயலும் . மேலும் விவரங்களுக்கு NMMS தகவல் கையேடினை பதிவிறக்க  Download 2020 NMMS இல் தேர்வு பெற்றவர்கள் பட்டியல்            ...