Flash News

9/recent/ticker-posts

2022 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள் அறிவித்து அரசாணை வெளியீடு


 2022 ஆம் அண்டிற்கான அரசு பொது விடுமுறை நாள்கள் எவையென தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் (01-04.2022 தவிர) அனைத்து அலுவலகங்களும் மூடப்படவேண்டும்.

1.    ஆங்கிலப்புத்தாண்டு     01-01-2022    சனிக்கிழமை

2.    பொங்கல்                            14.01.2022    வெள்ளிக்கிழமை

3.    திருவள்ளுவர் தினம்      15-01-2022    சனிக்கிழமை

4.    உழவர் தினம்                    16.01.2022     ஞாயிற்றுக்கிழமை

5.    தைப்பூசம்                            18-01-2022    செவ்வாய்க்கிழமை

6    குடியரசு தினம்                    26-01-2022    புதன்கிழமை

7.    வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு    01-04-2022    வெள்ளிக்கிழமை

8.    தெலுங்கு வருடப்பிறப்பு    02-04-2022    சனிக்கிழமை

9.    தமிழ்ப் புத்தாண்டு            14-04-2022    வியாழக்கிழமை

10.    புனித வெள்ளி                    15-04-2022    வெள்ளிக்கிழமை

11.    மே தினம்                            01-05-2022        ஞாயிற்றுக்கிழமை

12.    ரம்ஜான்                               03-05-2022    செவ்வாய்க்கிழமை

13.    பக்ரீத்                                    10-07-2022    ஞாயிற்றுக்கிழமை

14.    மொகரம்                            09-08-2022    செவ்வாய்க்கிழமை

15.    சுதந்திர தினம்                15-08-2022    திங்கட்கிழமை

16.    கிருஷ்ண ஜெயந்தி        19-08-2022    வெள்ளிக்கிழமை

17.    விநாயகர் சதுர்த்தி        31-08-2022    புதன்கிழமை

18    காந்தி ஜெயந்தி                02-10-2022    ஞாயிற்றுக்கிழமை

19.    ஆயுத பூஜை                    04-10-2022        செவ்வாய்க்கிழமை

20.    விஜயதசமி                       05-10-2022        புதன்கிழமை

21.    மிலாதுன்நபி                09-10-2022        ஞாயிற்றுக்கிழமை

22.    தீபாவளி                        24-10-2022        திங்கட்கிழமை

23.    கிறிஸ்துமஸ்                25-12-2022        ஞாயிற்றுக்கிழமை


அரசாணையை பதிவிறக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்