Flash News

9/recent/ticker-posts

30-11-2021 செவ்வாய்க்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விவரம்- தொடர்ந்து இணைந்திருங்கள்

 கன மழை காரணமாக 30-11-2021 செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் 

1. திருவள்ளூர்

2. தூத்துக்குடி

3. மதுரை

4. சிவகங்கை




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

1. காஞ்சிபுரம்  

2. செங்கல்பட்டு

3. திருநெல்வேலி

4. தேனி

5. திண்டுக்கல்

6. கடலூர்

7. இராமநாதபுரம்

8. நீலகிரி


கருத்துரையிடுக

0 கருத்துகள்