Flash News

9/recent/ticker-posts

5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் - அரசிதழ் வெளியீடு

5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்