5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட பெண்பிள்ளைகளுக்கு கனரா வங்கி கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 5 முதல் 10 வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் ஆதிதிராவிட பெண் குழந்தைகளுக்கு கனரா வங்கி மிக அருமையான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. ஒவ்வொரு கிளையிலும் வகுப்பிற்கு 6 மாணவிகள் வீதம் தேர்ந்தெடுத்து இந்த ஊக்கத் தொகை வழங்ககிறது. உங்கள் அருகாமையிலுள்ள கனரா வங்கி கிளையினை தொடர்பு கொண்டு தகுதியான மாணவிகளுக்கு உதவித்தொகை பெற்று வழங்க உதவலாம்.
0 கருத்துகள்