பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்று 04-10-2021 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டள்ளது. மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளியில் மதிப்பெண் சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரானா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என அறிவுநுத்தப்பட்டுள்ளது,‘.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்